இரிடியம்(IV) அயோடைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரிடியம்(IV) அயோடைடு, டெட்ரா அயோடோ இரிடியம்
| |
இனங்காட்டிகள் | |
7790-45-6 | |
ChemSpider | 22504631 |
EC number | 232-206-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25113453 |
| |
பண்புகள் | |
I4Ir | |
வாய்ப்பாட்டு எடை | 699.83 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிற தூள் |
உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரிடியம்(IV) அயோடைடு (Iridium(IV) iodide) IrI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியத்தின் அயோடைடு உப்பு என இது வகைப்படுத்தப்படும் இந்த இரும உப்பு இரிடியமும் அயோடினும் வினைபுரிவதால் உருவாகிறது.[1][2][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]இரிடியம்(IV) அயோடைடு நீர் மற்றும் ஆல்ககாலில் கரையாது. கருப்பு நிற திண்மமாக இது உருவாகிறது.[4][5]
பயன்கள்
[தொகு]கரிம வேதியியலில் இரிடியம்(IV) அயோடைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CAS 7790-45-6 Iridium tetraiodide - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ "Iridium tetraiodide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3507. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ Comey, Arthur Messenger (1896). A Dictionary of Chemical Solubilities Inorganic: xx, 515 p (in ஆங்கிலம்). Macmillan & Company. p. 193. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ Roscoe, Henry Enfield; Schorlemmer, Carl (1895). A Treatise on Chemistry (in ஆங்கிலம்). D. Appleton. p. 445.
- ↑ Nobel, Dominique (8 August 1996). "Method for preparing iridium iodides and use thereof as catalysts". பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ "Iridium(IV) iodide". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.