இராணி சுண்டெலி
Appearance
இராணி சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கெ. மார்கரெட்டே
|
இருசொற் பெயரீடு | |
கெரோமைசு மார்கரெட்டே (தாமசு, 1893) |
இராணி சுண்டெலி (கெரோமை சுமார்கரெட்டே) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் விலங்காகும். இது பரவல் போர்னியோ தீவு, சரவாக் (மலேசியா) மற்றும் சபா (மலேசியா) மாகாணங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும் .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gerrie, R.; Kennerley, R. (2016). "Haeromys margarettae". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T9630A115094262. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T9630A22449791.en. http://www.iucnredlist.org/details/9630/0. பார்த்த நாள்: 13 December 2017.
- பெய்லி, ஜே. 1996. ஹீரோமிஸ் மார்கரெட்டே[தொடர்பிழந்த இணைப்பு] . 2006 ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 19 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.