இரகுநாத்து மனே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரகுநாத்து மனே

இரகுநாத்து மனே (Raghunath Manet), புதுச்சேரியில் பிறந்து பரதநாட்டிய ஆடற்கலையில் தேர்ந்து புகழ்பெற்றவர். பிரான்சின் செவாலியர் விருது பெற்றவர். இவர் கருநாடக இசைமரபில் வீணையும் வாசிப்பார். பிரான்சு நாட்டின் நிகழ்கலைஞர்களாகிய அண்ட்டுவான் பூர்செலே (Antoine Bourseiller), மிசேல் போர்தால் (Michel Portal) ஆகியோருடனும் இணைந்து செயலாற்றியிருக்கின்றார்.

நிகழ்த்துகலைகள்[தொகு]

  • நவம்பர் 2007 (நியூ மார்னிங்கு பபாரிசு): ஆர்ச்சி செப் Archie Shepp உடன் இந்திய இசையு நடனமும்
  • 2007: மிசேல் போர்த்தாலுடன் சேர்ந்துருவாக்கிய "மும்மூர்த்தி அல்லது சிவனின் ஏழு நடனங்கள்" (Tri Murti ou 7 Dances of Shiva)
  • 2006: காரொலின் கார்ல்சனுடன் "லீல் 3000" ("Lille 3000")
  • 2005: பாலிவுடு பாலே (Bollywood Ballet) அவின்யோ(ன்) விழா (festival d'Avignon)
  • 2004: முனைவர் பாலமுரளி கிருட்டிணா (MK2) உடன் "கர்நாட்டிக்" தொகுப்பு
  • 2003: இந்திரா இராசனுடன் "பாண்டிச்சேரி" ( Pondichéry)

திரைப்படக்கலை[தொகு]

  • பிராங்கோ பாட்டியாட்டொ (Franco Battiato)-வின் திரைப்படம் பெர்டுத்தோ அமோர் (Perduto amor,) (2003)
  • "பாண்டிச்சேரி" ஆடலும் இசையும் (Pondichéry)
  • "சிதம்பரம்" ("Chidambaram), இரகுநாத்து மனே, ஓப்பெரா-பாசுத்தீலி (Raghunath Manet & l'Opéra-Bastille)
  • மாலை இராகங்கள் வீணைக் கச்சேரி '
  • ஓங்காரா (Omkara) - திதியர் இலாக்குவுடு (Didier Lockwood) இசையும் ஆடலும்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Raghunath Manet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுநாத்து_மனே&oldid=2719068" இலிருந்து மீள்விக்கப்பட்டது