இயன் மெக்கெல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயன் மெக்கெல்லன்
Ian McKellen
பிறப்பு25 மே 1939 (1939-05-25) (அகவை 84)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1959–இன்று வரை
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

இயன் மெக்கெல்லன் (ஆங்கில மொழி: Ian Murray McKellen) (பிறப்பு: 25 மே 1939) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த டா வின்சி கோட், எக்ஸ்-மென் 7, த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_மெக்கெல்லன்&oldid=3140457" இலிருந்து மீள்விக்கப்பட்டது