இந்திய மழுங்குமூக்கு வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மழுங்குமூக்கு வௌவால்[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வெசுபெர்டிலியோனிடே
பேரினம்:
பிப்பிசுட்ரெல்லசு
இனம்:
பி. கோரமந்திரா
இருசொற் பெயரீடு
பிப்பிசுட்ரெல்லசு கோரமந்திரா
(கிரே, 1838)

இந்திய மழுங்குமூக்கு வௌவால், மாலை நேர வௌவால் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் ஆகும். இவை ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்[தொகு]