இந்திய மலைச்சிட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மலைச்சிட்டான்
ஒரு ஆண், உதகமண்டலம், தமிழ்நாடு, இந்தியா
அறியப்படவில்லை (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. simillimus
இருசொற் பெயரீடு
Turdus simillimus
ஜெர்டோன், 1839

இந்திய மலைச்சிட்டான் (ஆங்கிலப் பெயர்: Indian blackbirdஉயிரியல் பெயர்: Turdus simillimus) என்பது ஒருவகைப் பூங்குருவி ஆகும். இது இதற்கு முன்னர் சாதாரண மலைச்சிட்டானின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. இது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் நான்கு துணையினங்களுமே (simillimus, nigropileus, bourdilloni மற்றும் spencei) சிறியவை. 19-20 செ.மீ. நீளம் உடையவை. அகலமானக் கண் வளையங்களைக் கொண்டுள்ளன.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. Collar, N. J. (2005). Indian Blackbird (Turdus simillimus). p. 646 in: del Hoyo, J., Elliott, A., & Christie, D. A. eds. (2005) Handbook of the Birds of the World. Vol. 10. Cuckoo-shrikes to Thrushes. Lynx Edicions, Barcelona. ISBN 84-87334-72-5
  2. Rasmussen, P. C.; J. C. Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Smithsonian Institution and Lynx Edicions, Barcelona. பக். 364. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-87334-67-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மலைச்சிட்டான்&oldid=3927641" இலிருந்து மீள்விக்கப்பட்டது