இங்கிலாந்து வங்கி

ஆள்கூறுகள்: 51°30′51″N 0°05′18″W / 51.51406°N 0.08839°W / 51.51406; -0.08839
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்து வங்கி
தலைமையகம்
தலைமையகம்
தலைமையகம்இலண்டன், இங்கிலாந்து
ஆள்கூற்று51°30′51″N 0°05′18″W / 51.51406°N 0.08839°W / 51.51406; -0.08839
துவக்கம்சூலை 27, 1694 (1694-07-27)
மத்திய வங்கிஐக்கிய இராச்சியம்
நாணயம்பவுண்டு
GBP (ஐ.எசு.ஓ 4217)
ஒதுக்குகள்£7,334,000,000 (தங்கம்) £229,599,000,000 (மொத்த சொத்துகள்) [1]
வங்கி விகிதம்0.5%[2]
வலைத்தளம்www.bankofengland.co.uk

இங்கிலாந்து வங்கி (ஆங்கிலம்: Bank of England), ஐக்கிய இராச்சியத்தின் மைய வங்கி. இதை முன்மாதிரியாகக் கொண்டே பல வங்கிகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. 1694 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது, உலகின் பழமையான வங்கிகளில் ஒன்று. இங்கிலாந்து அரசுக்கு வைப்பகமாகச் செயல்படவும், பணம் அச்சடிக்கவும் நிறுவப்பட்டது. இதன் தலைவர் ஆளுனர் ஆவார். தனியார் மயமாக இயங்கிவந்த இது, 1946ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது.[3][4]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-08-30.
  2. "– UK reduces interest rates to 0.5%". BBC News. 5 March 2009. http://news.bbc.co.uk/2/hi/business/7925620.stm. பார்த்த நாள்: 10 May 2010. 
  3. House of Commons Debate 29th October 1945, Second Reading of the Bank of England Bill
  4. இங்கிலாந்து வங்கி 1946 சட்டம்


புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கிலாந்து_வங்கி&oldid=3543328" இலிருந்து மீள்விக்கப்பட்டது