இங்கிரிடு கிரோயெனவெல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிரிடு வான் கவுட்டன் கிரோயெனவெல்டு
Ingrid van Houten-Groeneveld
பிறப்புஇங்கிரிடு கிரோயெனவெல்டு
(1921-10-21)21 அக்டோபர் 1921 [1]
பெர்லின், வீமர் குடியரசு
இறப்பு30 மார்ச்சு 2015(2015-03-30) (அகவை 93)
ஓயெகசுட்கீசுட்டு, நெதர்லாந்து
வாழிடம்நெதர்லாந்து
தேசியம்டச்சியர்
துறைவானியல்
பணியிடங்கள்இலெய்டன் வான்காணகம்
பலோமார் வான்காணகம்
அறியப்படுவதுசிறுகோள்கள்
துணைவர்கார்னெலிசு யோகான்னசு வான் கவுட்டன்
பிள்ளைகள்கார்ல் வான் கவுட்டன்
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 4629 [2]
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

இங்கிரிடு வான் கவுட்டன் கிரோயெனவெல்டு (Ingrid van Houten-Groeneveld) (டச்சு ஒலிப்பு: [ˈɪŋɡrɪt fɑn ˈɦʌutə(ŋ) ˈɣrunəˌvɛlt];[3] 21 அக்தோபர் 1921 – 30 மார்ச்சு 2015) ஒரு டச்சு வானியலாளர் ஆவார்.

இவர் தன் கணவரான கார்னெலிசு யோகான்னசு வான் கவுட்டன் உடனும் டாம் கெகிரெல்சுடனும் இணைந்து பல்லாயிரம் சிருகோள்களைக் கண்டுபிடித்துள்ளனர் (சிறுகோள் மையம் 4,625 எண்ணிக்கைச் சிறுகோள்களை இம்மூவரும் இணைந்து கண்டுபிடித்ததாகக் கூறுகிறது.[2] பலோமார்- இலெய்டன் அளக்கைத் திட்ட்த்தில் கிகெரெல்சு 48 அங்குல சுகிமிடு தொலைநோக்கியைப் பயன்படுத்தி பலாஅயிரம் சிறுகோள்களின் படிமங்களை ஒளிப்படம் எடுத்தார். இந்த ஒளிப்பட்த் தட்டுகள் இலெய்டன் வான்காணகத்தில் இருந்த வான் கவுட்டன் இணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விருவரும் அவற்றைப் பகுப்பாய்வு செய்துள்ளனர். பல ஆயிரம் சிறுகோள்களை இம்மூவரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.[4][5] Van Houten-Groeneveld died on 30 March 2015, at the age of 93, in Oegstgeest, Netherlands.[6]

ஐடல்பர்கில் கார்ல் இரீன்முத்தும் தனித்து பின்லாந்து வானியலாளராகிய யிர்யோ வைசாலா வும் 1938 இல் கண்டுபிடித்த தெமிசு குடும்ப முதன்மைப் பட்டைச் சிறுகோளாகிய 1674 கிரோயெனவெல்டு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது (சி.கோ.சு. 2901).[7]

வெளியீடுகள்[தொகு]

  • Groeneveld, Ingrid (1947). "Lichtelektrische Beobachtungen ausgewählter veränderlicher Sterne". Veröffentlichungen der Badischen Landessternwarte zu Heidelberg 14 (5): 43. Bibcode: 1947VeHei..14...43G. 
  • Kuiper, G. P.; Fujita, Y.; Gehrels, T.; Groeneveld, I.; Kent, J.; van Biesbroeck, G.; van Houten, C. J. (1958). "Survey of Asteroids". Astrophysical Journal Supplement 3: 289. doi:10.1086/190037. Bibcode: 1958ApJS....3..289K. 
  • Bilo, E. H.; Van Houten-Groeneveld, I. (1960). "The original values of 1/a for 17 cometary orbits". Bulletin of the Astronomical Institutes of the Netherlands 15: 155. Bibcode: 1960BAN....15..155B. 
  • van Houten-Groeneveld, I. (1963). "The original values of 1/a for seven comets". Bulletin of the Astronomical Institutes of the Netherlands 17: 240. Bibcode: 1963BAN....17..240V. 
  • van Houten-Groeneveld, I. (1963). "Definitive elements for comets 1951 I and 1955 IV". Bulletin of the Astronomical Institutes of the Netherlands 17: 223. Bibcode: 1963BAN....17..223V. 
  • van Houten, C. J.; Van Houten-Groeneveld, I. (1965). "A new periodic comet observed in 1960". Bulletin of the Astronomical Institutes of the Netherlands 18: 441. Bibcode: 1965BAN....18..441V. 
  • van Houten, C. J.; Van Houten-Groeneveld, I.; Herget, P.; Gehrels, T. (1970). "The Palomar-Leiden survey of faint minor planets". Astronomy and Astrophysics Supplement 2 (5): 339. Bibcode: 1970A&AS....2..339V. 
  • van Houten, C. J.; van Houten-Groeneveld, I.; Gehrels, T. (1970). "Minor planets and related objects. V. The density of Trojans near the preceding Lagrangian Point". The Astronomical Journal 75 (5): 659. doi:10.1086/111002. Bibcode: 1970AJ.....75..659V. 
  • McNaught, R. H.; Gehrels, T.; Van Houten, C. J.; Van Houten-Groeneveld, I.; Spahr, T. B. (2003). "1999 FK21". Minor Planet Electronic Circ. (2002–D12): 12. Bibcode: 2002MPEC....D...12M. 
  • Helin, E. F.; Shoemaker, C. S.; Van Houten-Groeneveld, I.; Brown, M.; Kavelaars, J.; Margot, J.-L.; Gladman, B.; Smith, I. et al. (2005). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 54974: 10. Bibcode: 2005MPC..54974..10H. 
  • van Houten-Groeneveld, I.; Bowell, E.; Roe, H. G.; Gehrels, T.; Shoemaker, E. M.; Shoemaker, C. S.; Levy, D. H.; Schlichting, H. E. et al. (2005). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 54353: 7. Bibcode: 2005MPC..54353...7V. 
  • Hicks, M. D.; Shoemaker, C. S.; Van Houten-Groeneveld, I.; Bowell, E.; Kavelaars, J.; Hicks, M.; Shoemaker, E. M.; Levy, D. H. et al. (2005). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 53638: 4. Bibcode: 2005MPC..53638...4H. 
  • Hicks, M. D.; Van Houten-Groeneveld, I.; Bowell, E.; Gehrels, T.; Shoemaker, E. M.; Shoemaker, C. S.; Levy, D. H.; Skiff, B. A. et al. (2006). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 58106: 6. Bibcode: 2006MPC..58106...6H. 
  • Helin, E. F.; Van Houten-Groeneveld, I.; Lawrence, K. J.; Gehrels, T.; Lawrence, K.; Van Houten, C. J.; Wisse, A. (2006). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 57581: 3. Bibcode: 2006MPC..57581...3H. 
  • Hicks, M. D.; Van Houten-Groeneveld, I.; Bowell, E.; Kavelaars, J.; Hicks, M.; Gehrels, T.; Shoemaker, C. S.; Shoemaker, E. M. et al. (2006). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 57119: 7. Bibcode: 2006MPC..57119...7H. 
  • Hicks, M. D.; Helin, E. F.; Van Houten-Groeneveld, I.; Bowell, E.; Kavelaars, J.; Nicholson, P.; Gladman, B.; Carruba, V. et al. (2006). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 56157: 12. Bibcode: 2006MPC..56157..12H. 
  • van Houten-Groeneveld, I.; Brown, M. E.; Trujillo, C.; Rabinowitz, D.; Schwamb, M. E. (2007). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 60457: 2. Bibcode: 2007MPC..60457...2V. 
  • van Houten-Groeneveld, I.; Gehrels, T.; Stoss, R. (2007). "Minor Planet Observations [675 Palomar Mountain]". Minor Planet Circular 59587: 7. Bibcode: 2007MPC..59587...7V. 
  • van Houten, C. J.; Van Houten-Groeneveld, I.; Van Genderen, A. M.; Kwee, K. K. (2009). "VBLUW photometry of eclipsing binary stars". VizieR On-line Data Catalog: J/other/JAD/15.2. Originally published in: 2009JAD....15....2V 0350: 01502. Bibcode: 2009yCatp035001502V. 
  • van Houten, C. J.; Van Houten-Groeneveld, I.; Van Genderen, A. M.; Kwee, K. (2009). "VBLUW Photometry of 13 Eclipsing Binary Stars". The Journal of Astronomical Data 15: 2. Bibcode: 2009JAD....15....2V. 

மேற்கோள்கள்[தொகு]

  1. (in German) Mitteilungen, Nummers 9-16. Astronomische Gesellschaft (Germany). 1957. பக். 75. 
  2. 2.0 2.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 12 January 2017. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
  3. In isolation, van and Houten are pronounced [vɑn] and [ˈɦʌutə(n)], respectively.
  4. "SETI Institute - Long-Lost, Dangerous Asteroid Is Found Again". Seti.org. 2007-10-04. Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2010-12-03.
  5. Giordano Bruno and the geometry of ... - Google Books. Books.google.com. https://books.google.com/books?id=3AwiNeYULfwC&pg=PA45&dq=Ingrid+van+Houten-Groeneveld&hl=en&ei=qUX5TKLxFMP88Ab3oZmmCQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CDIQ6AEwAw#v=onepage&q=Ingrid%20van%20Houten-Groeneveld&f=false. பார்த்த நாள்: 2010-12-03. 
  6. (டச்சு) Leidse sterrenkundige Ingrid van Houten overleden (21 oktober 1921-30 maart 2015), Astronomie.nl, 2015. Retrieved on 31 March 2015.
  7. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1674) Groeneveld. Springer Berlin Heidelberg. பக். 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_1675. பார்த்த நாள்: 8 July 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]