ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம்
The Australian National University
குறிக்கோளுரைNaturam Primum Cognoscere Rerum
("பொருட்களின் இயற்கையை அறிந்து கொள்ள, முன்னிலை வகிப்போம்")
வகைபொது
உருவாக்கம்1946
நிருவாகப் பணியாளர்
3,600
பட்ட மாணவர்கள்8,100
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்4,382
அமைவிடம்
ஆக்டன்
, ,
வளாகம்நகர்ப்புறம், 350 ஏக்கர்s/1.4சதுர கிலோமீட்டர்
இணையதளம்www.anu.edu.au

ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் (Australian National University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தில் கன்பராவில் அமைந்துள்ளது. 1946 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசால் தொடங்கப்பட்டது.[1][2][3]

வெளியிணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]