ஆறாம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாம் ராமேசஸ்
Part of a smiling head sculpted in dark grey rock
ஆறாம் ராமேசசின் தலைச்சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்8 ஆண்டுகள், இரண்டு மாதங்கள் (கிமு 12-ஆம் நூற்றாண்டின் மத்திய பிறகாலம்), 12-ஆம் வம்சம்
முன்னவர்நான்காம் ராமேசஸ்
பின்னவர்ஏழாம் ராமேசஸ்
  • Prenomen
    Nebmaatre Meryamun
    Nb-m3ˁ.t-Rˁ-mr.j-Jmn
    Lord of the Maat like Ra, beloved of Amun[1][2]
    M23
    t
    L2
    t
    <
    N5C12C10N36
    V30
    >
  • Nomen
    Ramesisu Amunherkhepeshef Netjerheqaiunu
    Rˁ-mss Jmn ḥr ḫpš=f nṯr-ḥqȝ-Jwnw
    Ra fashioned him, Amun is his strength, divine ruler of Heliopolis[1][2]
  • G39N5
    N5C12F31O34
    O34
    R8S38O28
  • Horus name
    Kanekhet Aanekhtu Sankhtawy
    K3-nḫt-ˁ3-nḫt.w-sˁnḫ-t3w.j
    Strong bull, whose victories are great, he who gives life to the two lands[3]
  • G5
    E1
    D43
    O29
    D36
    Y1
    N35
    M3
    Aa1 X1
    D43
    Z2
    S29S34N19
  • நெப்டி பெயர்
    Weserkhepesh Hedhefenu
    Wsr-ḫpš-hd-ḥfn.w
    He whose blow is powerful, he whose attacks are countless[2]
    Alternative translation:
    Powerful of arms, [in] attacking the myriads[3]
  • G16
    F12S29T16
    O4
    D46
    Y1
    D43
    I8
    Z2
  • Golden Horus
    Weserrenput mi Tatenen
    Wsr-rnp.wt-mj-T3-ṯnn
    Rich in years like Tatenen[2]
  • G8
    F12S29M4 M4 M4 W19N17
    V13
    M22M22N35
    N35

துணைவி(யர்)நெப்கெஸ்பெத்
பிள்ளைகள்ஏழாம் ராமேசஸ் உள்ளிட்ட 6 பேர்
தந்தைமூன்றாம் ராமேசஸ்
தாய்ஐசெத் தா-ஹெம்ஜெர்த
அடக்கம்KV9

ஆறாம் ராமேசஸ் (Ramesses VI Nebmaatre-Meryamun) பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவார். இவர் மூன்றாம் ராமேசேசின் பட்டத்து இளவரசர் ஆவார். ஆறாம் இராமேசஸ் கிமு 12-ஆம் நூற்றாண்டின் மத்திய பிறகாலத்தில் எகிப்தை 8 ஆண்டுகள், இரண்டு மாதங்கள் ஆண்டார். இவருக்குப் பின் இளவயது மகன் ஏழாம் ராமேசஸ் தக்க வயது அடையும் வரை, தன் தாய் நெப்கெஸ்பெத் துணையுடன் எகிப்தை ஆட்சி செய்தார்.

ஆறாம் ராமேசஸ் ஆட்சியின் இறுதிக் காலத்தில், எகிப்திய சிற்றரசுகளான கானான், நூபியாவின் மீதான எகிப்தின் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. மேல் எகிப்தில் பார்வோன் ஆறாம் ராமேசஸ்சின் ஆதிக்கம் வீழ்ச்சி கண்டது. மேல் எகிப்தில், பண்டைய எகிப்திய சமயத்தின் தலைநகராக விளங்கிய தீபை நகரத்திற்கு பதிலாக கீழ் எகிப்தின் பை-ராமேசஸ் நகரம் எகிப்திய சமயத்தின் மையமாயிற்று. ஆறாம் ராமேசேசின் மம்மி மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 35-இல் 1858-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

பார்வோன்களின் அணிவகுப்பு[தொகு]

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் ஆறாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [4][4]

ஆறாம் ராமேசசின் மகள் இசெத் (வலது), ஓசைரிஸ் கடவுளுக்கு காணிக்கை அளிக்கும் சிற்பம்
கர்னாக் கோயில் சிற்பத்தில் ஆறாம் ராமேசஸ், லிபியா நாட்டு வீரனின் தலைமுடியை பற்றியிருக்கும் காட்சி
ஆறாம் ராமசேசின் சித்திரம்
ஆறாம் ராமசேசின் உடைந்த சிற்பம்
ஆறாம் ராமேசேசின் சிதைந்த மம்மி
ஆறாம் இராமசேசின் சிறு சிற்பங்கள்

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

Amer, Amin A. M. A. (1985). "Reflections on the reign of Ramesses VI". The Journal of Egyptian Archaeology 71: 66–70. doi:10.1177/030751338507100107. 
Bács, Tamás A. (1995). "A Note on the Divine Adoratrix Isis, daughter of Ramesses VI". Göttinger Miszellen 148. 
Bell, Lanny David (1980). "Only one High Priest Ramessenakht and the second prophet Nesamun his younger son". Serapis 6. 
Bianchi, Robert Steven (2004). Daily life of the Nubians. Greenwood Press "Daily life through history" series. Westport, Conn.: Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-31-332501-4. https://archive.org/details/isbn_8784473325014. 
Bierbrier, M.L. (1972). "A Second High Priest Ramessesnakht?". The Journal of Egyptian Archaeology 58: 195–199. doi:10.1177/030751337205800116. 
Brand, Peter (2010). "Usurpation of Monuments". in Grajetzki, Wolfram; Wendrich, Willeke. UCLA Encyclopedia of Egyptology. Los Angeles: University of California Los Angeles. https://escholarship.org/uc/item/5gj996k5. 
James Henry Breasted (1948). Bronze base of a statue of Ramses VI discovered at Megiddo. Chicago: University of Chicago Press. இணையக் கணினி நூலக மையம்:83774290. 
Brescinani, Edda; Donadoni, Sergio; Guidotti, Maria-Cristina; Leospo, Enrichetta; Jean Leclant (1993) (in French). L'Egypte antique illustrée de Champollion et Rosellini. Paris: Citadelles Mazenod. https://digitalcollections.nypl.org/items/510d47d9-485d-a3d9-e040-e00a18064a99. 
Edwin C. Brock (1999). "Funerary texts". in Bard, Kathryn; Shubert, Stephen Blake. Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-98283-9. 
Heinrich Karl Brugsch (1859) (in French). Histoire d'Égypte dès les premiers temps de son existence jusqu'à nos jours. Leipzig: J. C. Hinrichs. இணையக் கணினி நூலக மையம்:23425377. https://archive.org/details/MN40052ucmf_0. 
Burke, Aaron A.; Peilstöcker, Martin; Karoll, Amy; Pierce, George A.; Kowalski, Krister; Ben-Marzouk, Nadia; Damm, Jacob C.; Danielson, Andrew J. et al. (2017). "Excavations of the New Kingdom Fortress in Jaffa, 2011–2014: Traces of Resistance to Egyptian Rule in Canaan". American Journal of Archaeology 121 (1): 85–133. doi:10.3764/aja.121.1.0085. https://www.rug.nl/research/portal/files/94308310/1211_Burke.pdf. 
Černý, Jaroslav (1975). "Egypt: from the death of Ramesses III to the end of the Twenty-First Dynasty". in I. E. S. Edwards; Gadd, Cyril John; Hammond, Nicholas Geoffrey Lemprière et al.. The Cambridge Ancient History II part 2. The Middle East and the Aegean Region c. 1380–1000 B.C. (3rd ). Cambridge: Cambridge university press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-52-108691-2. https://archive.org/details/iB_Ca. 
Clayton, Peter (1994). Chronicle of the Pharaohs. London: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-500-05074-3. https://archive.org/details/chronicleofphara00clay. 
Cohen, Susan (2016). "History of Egypt in Palestine". in Grajetzki, Wolfram; Wendrich, Willeke. UCLA Encyclopedia of Egyptology. Los Angeles: University of California Los Angeles. https://escholarship.org/uc/item/8t4796p0. 
Collier, Mark; Dodson, Aidan; Hamernik, Gottfried (2010). "P. BM 10052, Anthony Harris and Queen Tyti". Journal of Egyptian Archaeology 96: 242–247. doi:10.1177/030751331009600119. 
Demas, Martha; Neville, Agnew, தொகுப்பாசிரியர்கள் (2016a). Valley of the Queens Assessment Report: A Collaborative Project of the Getty Conservation Institute and the Supreme Council of Antiquities, Egypt. Vol. 1, Conservation and Management Planning. Los Angeles: Getty Conservation Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-93-743336-9. 
Demas, Martha; Neville, Agnew, தொகுப்பாசிரியர்கள் (2016b). Valley of the Queens Assessment Report: A Collaborative Project of the Getty Conservation Institute and the Supreme Council of Antiquities, Egypt. Vol. 2, Assessment of 18th, 19th, and 20th Dynasty Tombs. Los Angeles: Getty Conservation Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-93-743336-9. 
Aidan Dodson (1999). "Tutankhamen, tomb of". in Bard, Kathryn; Shubert, Stephen Blake. Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-98283-9. 
Dodson, Aidan; Hilton, Dyan (2004). The Complete Royal Families of Ancient Egypt. London: Thames & Hudson Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-500-05128-3. https://archive.org/details/completeroyalfam0000dods_a3h8. 
Jacques de Morgan (1893). Catalogue des monuments et inscriptions de l'Égypte antique / Sér. 1, Haute Égypte. 1, De la frontière de la Nubie à Kom Ombos. Leipzig: Direction Générale du Service des Antiquités. இணையக் கணினி நூலக மையம்:312439542. 
Pierre Grandet (2014). "Early to Mid-20th Dynasty". in Grajetzki, Wolfram; Wendrich, Willeke. UCLA Encyclopedia of Egyptology. Los Angeles: University of California Los Angeles. https://escholarship.org/uc/item/0d84248t. 
Nicolas Grimal (1992). A History of Ancient Egypt. Translated by Ian Shaw. Hoboken, New Jersey: Wiley-Blackwell publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-631-19396-8. 
Harris, James E; Wente, Edward Frank (1980). An x-ray atlas of the royal mummies. Chicago: University of Chicago Press. இணையக் கணினி நூலக மையம்:9399981. 
William C. Hayes (1978). The Scepter of Egypt: A Background for the Study of the Egyptian Antiquities in The Metropolitan Museum of Art. Vol. 2, The Hyksos Period and the New Kingdom (1675–1080 B.C.). New York: Metropolitan Museum of Art. இணையக் கணினி நூலக மையம்:7427345. https://www.metmuseum.org/art/metpublications/The_Scepter_of_Egypt_Vol_2_The_Hyksos_Period_and_the_New_Kingdom_1675_1080_BC. 
Erik Hornung; Krauss, Rolf; Warburton, David, தொகுப்பாசிரியர்கள் (2012). Ancient Egyptian Chronology. Handbook of Oriental Studies. Leiden, Boston: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-11385-5. 
Hovestreydt, Willem (1997). "A Letter to the King Relating to the Foundation of a Statue (P. Turin 1879 vso.)". Lingua Aegyptia (Hamburg: Widmaier Verlag) 5. 
Janssen, Jac J. (1975). Commodity prices from the Ramessid period : an economic study of the village of Necropolis workmen at Thebes. Leiden: E. J. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-00-404211-7. https://archive.org/details/commoditypricesf0000jans. .
Janssen, Jac J. (1978). "Year 8 of Ramesses VI Attested". Göttinger Miszellen 29. 
Janssen, Jac J. (1997). Village varia. Ten studies on the history and administration of Deir el-Medina. Egyptologische uitgaven. 11. Leiden: Nederlands Inst. voor het Nabije Oosten. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-06-258211-2. 
Kenneth Kitchen (1972). "Ramesses VII and the Twentieth Dynasty". The Journal of Egyptian Archaeology 58: 182–194. doi:10.1177/030751337205800115. 
Kitchen, Kenneth Anderson (1982). "The Twentieth Dynasty Revisited". The Journal of Egyptian Archaeology 68: 116–125. doi:10.1177/030751338206800116. 
Kitchen, Kenneth Anderson (1983). Ramesside inscriptions : historical and biographical. Vol. VI. [Ramesses IV to XI and Contemporaries]. Oxford: B.H. Blackwell. இணையக் கணினி நூலக மையம்:866782570. 
Leblanc, Christian (1999). "Thebes, Valley of the Queens". in Bard, Kathryn; Shubert, Stephen Blake. Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-98283-9. 
Georges Legrain (1909) (in French). Catalogue Général des antiquités égyptiennes du musée du Caire. Nos : 42192-42250. Statues et statuettes de rois et de particuliers. Tome second. Le Caire: Institut français d'archéologie orientale. இணையக் கணினி நூலக மையம்:729119833 இம் மூலத்தில் இருந்து 2013-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130513172256/http://www.cfeetk.cnrs.fr/fichiers/Documents/Ressources-PDF/documents/K791-LEGRAIN.pdf. பார்த்த நாள்: 2018-03-04. 
Leprohon, Ronald J. (2013). The great name: ancient Egyptian royal titulary. Writings from the ancient world, no. 33. Atlanta: Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58983-736-2. 
Richard Lobban (2004). Historical dictionary of ancient and medieval Nubia. Historical dictionaries of ancient civilizations and historical eras. 10. Lanham, Md.: Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-81-084784-2. 
Victor Loret (1899). "Le tombeau d'Aménophis II et la cachette royale de Biban el-Molouk" (in French). Bulletin de l'Institut Egyptien. 3. Le Caire. இணையக் கணினி நூலக மையம்:469908038. http://digi.ub.uni-heidelberg.de/diglit/bie1898/0108/image. 
Amihai Mazar (1990). Freedman, D.N.. ed. Archaeology of the Land of the Bible 10,000–586 BCE. Anchor Bible reference library (1st ). New Haven, Conn.; London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-30-014179-5. 
Mumford, G. J. (1999). "Serabit el-Khadim". in Bard, Kathryn; Shubert, Stephen Blake. Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-98283-9. 
William J. Murnane (1971). "The "King Ramesses" of the Medinet Habu Procession of Princes". Journal of the American Research Center in Egypt 9: 121–131. doi:10.2307/40001059. 
Murnane, Wiliam J. (1999). "Thebes, royal funerary temples". in Bard, Kathryn; Shubert, Stephen Blake. Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-98283-9. 
Nasrawi, Salah (2004-03-22). "Pharaoh's sarcophagus reassembled at last". Archived from the original on 2018-03-28. பார்க்கப்பட்ட நாள் 2018-03-28.{{cite web}}: CS1 maint: ref duplicates default (link)
Peden, Alexander (1989). "The usurped stela of Ramesses V". Göttinger Miszellen: Beiträge zur ägyptologischen Diskussion 110. 
Peden, Alexander J. (2001a). The graffiti of Pharaonic Egypt : scope and roles of informal writings (c 3100-332 B.C.). Probleme der Ägyptologie. 17. Leiden ; Boston ; Köln: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-00-412112-6. 
Peden, Alexander J. (2001b). "Where Did Ramesses VI Bury his Nephew?". Göttinger Miszellen 181. பன்னாட்டுத் தர தொடர் எண்:0344-385X. 
"Pharaoh Ramses VI Tomb". Egyptian Tourism Authority. 2020-04-15. Archived from the original on 2020-04-20. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
Polz, Daniel (1998). "The Ramsesnakht Dynasty and the Fall of the New Kingdom: A New Monument in Thebes". Studien zur Altägyptischen Kultur (Hamburg: Helmut Buske Verlag GmbH) 25: 257–293. 
"Ramses VI". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 8 March 2018.
Rice, Michael (1999). Who is who in Ancient Egypt. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-44328-6. https://archive.org/details/whoswhoinancient0000rice. 
Saleh, Abdel-Aziz (1981). Excavations at Heliopolis Ancient Egyptian Ounû. vol. I, (The Site of Tell el-Hisn-Matarîyah). Cairo: Cairo University Faculty of Archaeology. இணையக் கணினி நூலக மையம்:493125900. 
Seele, Keith Cedric (1960). "Ramesses VI and the Medinet Habu Procession of the Princes". Journal of Near Eastern Studies 19 (3): 184–204. doi:10.1086/371581. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1960-07_19_3/page/184. 
Ian Shaw (Egyptologist) (2000). "Chronology". in Shaw, Ian. The Oxford History of Ancient Egypt. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-815034-3. https://archive.org/details/oxfordhisto00shaw. 
David Ussishkin (1995). "The Destruction of Megiddo at the End of the Late Bronze Age and Its Historical Significance". Tel Aviv 22 (2). doi:10.1179/tav.1995.1995.2.240. 
van Dijk, Jacobus (2000). "The Amarna Period and the Later New Kingdom (c.1352–1069 BC)". in Shaw, Ian. The Oxford History of Ancient Egypt. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-815034-3. https://archive.org/details/oxfordhisto00shaw. 
Ventura, Raphael (1983). "More Chronological Evidence from Turin Papyrus Cat.1907+1908". Journal of Near Eastern Studies (Chicago: The University of Chicago Press) 42 (4): 271–277. doi:10.1086/373033. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1983-10_42_4/page/271. 
Vinson, Steve (2001). "Ramses VI". in Donald B. Redford. The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 3. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-510234-5. 
Jürgen von Beckerath (1971). "Ein Denkmal zur Genealogie der XX. Dynastie" (in German). Zeitschrift für Ägyptische Sprache und Altertumskunde 79 (1). பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-216X. 
von Beckerath, Jürgen (1984). "Drei Thronbesteigungsdaten der XX. Dynastie" (in German). Göttinger Miszellen 79. 
von Beckerath, Jürgen (1999) (in German). Handbuch der ägyptischen Königsnamen. Münchner ägyptologische Studien. 49. Mainz: Philip von Zabern. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8053-2591-2. 
Kent R. Weeks (1999). "Thebes, Valley of the Kings". in Bard, Kathryn; Shubert, Stephen Blake. Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-98283-9. 
Johnson, J. H.; Wente, E. F., தொகுப்பாசிரியர்கள் (1977). "A Chronology of the New Kingdom". Studies in Honor of George R. Hughes, January 12, 1977. Studies in Ancient Oriental Civilization (SAOC). 39. Chicago: The Oriental Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-918986-01-X. https://oi.uchicago.edu/research/publications/saoc/saoc-39-studies-honor-george-r-hughes-january-12-1977. 
Frank J. Yurco (1999). "Deir el-Medina". in Bard, Kathryn; Shubert, Stephen Blake. Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-98283-9. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses VI
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_ராமேசஸ்&oldid=3849116" இலிருந்து மீள்விக்கப்பட்டது