ஆயு உத்தமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயு உத்தமி
ஆயு உத்தமி, 2005
ஆயு உத்தமி, 2005
பிறப்பு21 நவம்பர் 1968 (1968-11-21) (அகவை 55)
Bogor, மேற்கு ஜாவா, இந்தோனேசியா
தொழில்எழுத்தாளர், ஆசிரியர்
வகைபுனைக்கதை

ஆயு உத்தமி (Ayu Utami; நவம்பர் 21, 1968) ஓர் இந்தோனேசிய எழுத்தாளராவர். கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை எழுதியவர். இவர் 1998 இல் எழுதிய சமன் என்ற புதினம் இவரது சிறந்த எழுத்துக்கு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. இந்நாவர்ல் 2005 இல் பமீலா ஆலன் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. உத்தமி இந்தோனேசியப் பெண்களின் பாலியல் மற்றும் அரசியல் பற்றிய எழுத்துகளால் இந்தோனேசிய பெண்களின் பிரச்சனைகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டினார். இம்மாற்றமானது சாஸ்த்ரா வாங்கி எனக் குறிப்பிடப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்[தொகு]

  1. Janssen, Peter (19 October 2003). "Indonesia's Literary Ladies". Newsweek Magazine. The Daily Beast. பார்க்கப்பட்ட நாள் 18 December 2011.
  2. Sulton, Agus (1 April 2010). "Sastra Wangi Aroma Selangkangan" (in Indonesian). Kompas.com. http://oase.kompas.com/read/2010/04/01/01481963/Sastra.Wangi.Aroma.Selangkangan. பார்த்த நாள்: 18 December 2011. 
  3. Tiojakin, Maggie (29 March 2010). "Change, she wrote". Jakarta Post. http://www.thejakartapost.com/news/2010/03/29/change-she-wrote.html. பார்த்த நாள்: 18 December 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயு_உத்தமி&oldid=3857052" இலிருந்து மீள்விக்கப்பட்டது