ஆதிக் ரவிச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிக் ரவிச்சந்திரன்
250px
பிறப்புசனவரி 17, 1989 (1989-01-17) (அகவை 35)
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட இயக்குனர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2015-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்நகைச்சுவை

ஆதிக் ரவிச்சந்திரன் (பிறப்பு: சனவரி 17, 1989)[1] இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டுள்ளார். வயது வந்தோர்க்கான நகைச்சுவைத் திரைப்படமான திரிஷா இல்லனா நயன்தாரா 2015 திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[2]

திரைப்படங்கள்[தொகு]

  • திரிஷா இல்லனா நயன்தாரா
  • அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
  • காதலை தேடி நித்தியநந்தா
  • வெர்ஜின் மாப்பிள்ளை
  • பஹீரா
  • மார்க் ஆண்டனி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Adhik Ravichandran biography". times of india
  2. "Simbu to team up with Adhik Ravichandran". Timesofindia.indiatimes.com. 2016-01-07. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிக்_ரவிச்சந்திரன்&oldid=3847047" இலிருந்து மீள்விக்கப்பட்டது