ஆங்கிலேய தாரைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கிலேய தாரை
ஆங்கிலேய தாரை
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுஇங்கிலாந்து
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்தாரைப் புறாக்கள்
குறிப்புகள்
இந்த இனம் இங்கிலாந்தில் உருவான போதும், அது அமெரிக்க வளர்ப்பாளர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
மாடப் புறா
புறா

ஆங்கிலேய தாரைப் புறா (English Trumpeter) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] ஆங்கில தாரைப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை அமெரிக்காவின் மிகப் பிரபலமான புறா வகைகளுள் ஒன்றாகும்.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலேய_தாரைப்_புறா&oldid=2919194" இலிருந்து மீள்விக்கப்பட்டது