ஆ. தமிழரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. தமிழரசி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
முன்னையவர்சு. நாகராஜன்
தொகுதிமானாமதுரை
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை
பதவியில்
2006–2011
முன்னையவர்சொ. கருப்பசாமி
தொகுதிசமயநல்லூர்
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
பதவியில்
2001–2006
தொகுதிமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 5, 1976 (1976-04-05) (அகவை 48)
பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்இரவிக்குமார்
பெற்றோர்ஆறுமுகம்

ஆ. தமிழரசி (A. Tamilarasi) (பிறப்பு: ஏப்ரல் 5, 1976) என்பவர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் அமைச்சர் ஆவார்.[1] பரமக்குடியில் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக வணிகவியல் படித்துள்ளார்.[2]

நாகனாகுளம் திமுக கிளைக்கழக பிரதிநிதியாக 2001 இல் ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்று மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவரானார்.[3] 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசி, தி. மு. க. சார்பில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Farm secys to meet soon on fertiliser subsidy". Express Buzz. 14 September 2009. http://newindianexpress.com/states/tamil_nadu/article152455.ece. பார்த்த நாள்: 2009-10-02. 
  2. A. Tamilarasi profile at TN government website
  3. "மானாமதுரையில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆ. தமிழரசி- Dinamani". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2021/mar/12/in-manamadurai-the-dmk-candidate-is-former-minister-a-thamizharasi-3579768.html. பார்த்த நாள்: 18 June 2022. 
  4. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "Tamil Nadu 2006". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._தமிழரசி&oldid=3927392" இலிருந்து மீள்விக்கப்பட்டது