அலபாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலபாமா மாநிலம்
Flag of அலபாமா State seal of அலபாமா
அலபாமாவின் கொடி அலபாமா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): டிக்சியின் நெஞ்சு
குறிக்கோள்(கள்): Audemus jura nostra defendere (இலத்தீன்)
அலபாமா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அலபாமா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் மான்ட்கமரி
பெரிய நகரம் பர்மிங்காம்
(229,424, est. 2006)[1]
பெரிய கூட்டு நகரம் பர்மிங்காம் மாநகரம்
பரப்பளவு  30வது
 - மொத்தம் 52,419 சதுர மைல்
(135,765 கிமீ²)
 - அகலம் 190 மைல் (306 கிமீ)
 - நீளம் 330 மைல் (531 கிமீ)
 - % நீர் 3.20
 - அகலாங்கு 30° 11′ வ - 35° வ
 - நெட்டாங்கு 84° 53′ மே - 88° 28′ மே
மக்கள் தொகை  23வது
 - மொத்தம் (2000) 4,447,100
 - மக்களடர்த்தி 84.83/சதுர மைல் 
33.84/கிமீ² (26வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி சியாஹா மலை[2]
2,407 அடி  (734 மீ)
 - சராசரி உயரம் 499 அடி  (152 மீ)
 - தாழ்ந்த புள்ளி மெக்சிகோவின் வளைகுடா[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 14, 1819 (22வது)
ஆளுனர் ராபர்ட் ஆர். ரைலி (R)
செனட்டர்கள் ரிச்சர்ட் ஷெல்பி (R)
ஜெஃப் செஷன்ஸ் (R)
நேரவலயம் நடு: ஒஅநே-6/DST-5
சுருக்கங்கள் AL US-AL
இணையத்தளம் www.alabama.gov

அலபாமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்கொமேரி. ஐக்கிய அமெரிக்காவில் 22 ஆவது மாநிலமாக 1819 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annual Estimates of the Population for Incorporated Places in Alabama, Listed Alphabetically: ஏப்ரல் 1, 2000 to July 1, 2006" (CSV). 2007 Population Estimates. ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம், Population Division. ஜூன் 28 2007. பார்க்கப்பட்ட நாள் June 28, 2007. {{cite web}}: Check date values in: |year= (help)
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலபாமா&oldid=3927251" இலிருந்து மீள்விக்கப்பட்டது