அர்ஜன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் மார்சல் அர்ஜன் சிங்
இந்திய விமானப் படைத் தலைவர்

அர்ஜன் சிங்

Marshal of the Indian Air Force Arjan Singh and (right) the ceremonial baton
பிறப்பு15 ஏப்ரல் 1919 (1919-04-15) (அகவை 104)
பைசலாபாத், பிரித்தானிய இந்தியா
சார்பு இந்தியா (1938-1947)
 இந்தியா (1947 முதல்)
சேவை/கிளை இந்திய வான்படை
சேவைக்காலம்1938–1969
[1]
தரம்இந்திய விமாப்படைத் தலைமைப் படைத்தலைவர்
கட்டளைNo. 1 Squadron IAF
Ambala Air Force Station
Western Command
VCAS
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
இந்திய-பாகிஸ்தான் போர், 1965
விருதுகள்பத்ம பூசண்

General Service Medal 1947
Samar Seva Star
Raksha Medal
Sainya Seva Medal
Indian Independence Medal
Distinguished Flying Cross
1939–1945 Star
Burma Star
War Medal 1939–1945

India Service Medal

மார்சல் அர்ஜன் சிங் (Arjan Singh), (பஞ்சாபி: ਅਰਜਨ ਸਿੰਘ) (பிறப்பு: 15 ஏப்ரல் 1919) பிரித்தானிய இந்தியாவின் தற்கால பஞ்சாபில் உள்ள பைசலாபாத் நகரத்தில், 15 ஏப்ரல் 1919 அன்று பிறந்தவர். இவரது தந்தை தர்பரா சிங் முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் குதிரைப் படையில் பணியாற்றி 1943இல் ஓய்வு பெற்றவர்.[2]

இங்கிலாந்து நாட்டின் அரச விமானப்படைக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அர்ஜன் சிங் 1 ஆகஸ்டு முதல் 15 சூலை 1969 முடிய இந்திய விமானப்படையின் தலைமைத் படைத்தலைவராகப் பணியாற்றியவர்.

ஓய்வுக்குப் பின்னர் தில்லி மாநில ஆளுனராகவும், சுவிட்சர்லாந்து மற்றும் கென்யா நாடுகளில் இந்தியத் தூதுவராகவும் பணியாற்றியவர்.

கலந்து கொண்ட போர்கள்[தொகு]

பெற்ற விருதுகள்[தொகு]

பல இராணுவ விருதுகளுடன் பத்ம பூசண் விருதையும் பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Indian military officers of five-star rank hold their rank for life, and are considered to be serving officers until their deaths.
  2. Roopinder Singh (2002). Arjan Singh: Marshal of The Indian Air Force. Rupa & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7167-938-2. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arjan Singh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜன்_சிங்&oldid=3708075" இலிருந்து மீள்விக்கப்பட்டது