அருணாச்சலப்பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்
Appearance
வகை | அருணாசலப் பிரதேச மாநில அரசின் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 15 திசம்பர் 1975 |
தலைமையகம் | இட்டாநகர், அருணாசலப் பிரதேசம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | அசாம், நாகாலாந்து, மேகாலயா |
முதன்மை நபர்கள் | ஏச்சு கோசென், அருணாச்சலப்பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழக ஆணையர். |
தொழில்துறை | பொதுப் போக்குவரத்து பேருந்து சேவை |
உற்பத்திகள் | பேருந்து சேவைகள் |
இணையத்தளம் | APSTS |
அருணாச்சலப்பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (Arunachal Pradesh State Transport Services) இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான சாலை போக்குவரத்து கழகமாகும். இதன் தலைமையகம் இட்டாநகரின் அருணாச்சலப்பிரதேச மாநில போக்குவரத்து கழகப் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது.[1][2][3]
அருணாச்சலப்பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் இட்டாநகரில் இருந்து தேச்பூர், அசாமில் உள்ள கவுகாத்தி மற்றும் மேகாலயாவின் சில்லாங் மற்றும் நாகாலாந்தில் உள்ள திமாபூர் உட்பட பெரும்பாலான மாவட்ட தலைமையகங்களுக்கு தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது.[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Introduction". Archived from the original on 20 December 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
- ↑ "BusSchedule". Archived from the original on 21 November 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
- ↑ "Transport". Archived from the original on 17 December 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
- ↑ Itanagar-Dimapur bus service flagged off
- ↑ "Night coach bus services introduced". Archived from the original on 3 January 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
- ↑ PSTS: