அன்னெட் பெனிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னெட் பெனிங்
பிறப்புஅன்னெட் கரோல் பெனிங்
மே 29, 1958 (1958-05-29) (அகவை 65)
டொபீகா,[1] இன்று வரை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1980–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
  • ஜே. இஸ்டீவன் வைட்
    (தி. 1984; ம.மு. 1991)
  • வாரன் பீட்டி
    (தி. 1992)
பிள்ளைகள்4

அன்னெட் கரோல் பெனிங்[2] (Annette Carol Bening, பிறப்பு: மே 29, 1958)[3] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கன் பியூட்டி (1999),[4] பேயிங் ஜூலியா (2004),[5] தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட் (2010),[6] போன்ற பல திரைப்படங்களில் நடடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார். 1987 ஆம் ஆண்டு 'ஆல் மை சன்ஸ்' என்ற நாடகத்திற்கான சிறந்த நடிகைக்கான டோனி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தி கிரிப்டர்ஸ் (1990), அமெரிக்கன் பியூட்டி (1999), பீயிங் ஜூலியா (2004) மற்றும் தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட் (2010) போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக நான்கு முறை அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தில் கேப்டன் 'மார்வெல் (மார்-வெல்)' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Public Record of Shirley Bening". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் February 21, 2015.
  2. "#83 Royal Descents, Notable Kin, and Printed Sources: A Third Set of Ten Hollywood Figures (or Groups Thereof), with a Coda on Two Directors". AmericanAncestors.org. April 18, 2008. Archived from the original on அக்டோபர் 18, 2014. பார்க்கப்பட்ட நாள் January 21, 2013.
  3. "Annette Bening Biography: Film Actress (1958–)". Biography.com FYI (TV network) / A&E Networks). Archived from the original on July 3, 2016. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
  4. Clinton, Paul (September 17, 1999). "Review: 'American Beauty' is just that". CNN. Archived from the original on April 23, 2019. பார்க்கப்பட்ட நாள் May 23, 2019.
  5. McCarthy, Todd (September 8, 2004). "Being Julia". Variety. Archived from the original on May 23, 2019. பார்க்கப்பட்ட நாள் May 23, 2019.
  6. "At the Movies: The Kids Are All Right". ABC Australia. Archived from the original on February 3, 2014. பார்க்கப்பட்ட நாள் February 23, 2011.
  7. Coggan, Devan (March 11, 2019). "Annette Bening's Captain Marvel role was originally written for a man". Entertainment Weekly. Archived from the original on March 30, 2019. பார்க்கப்பட்ட நாள் May 23, 2019.
  8. Webber, Tim (February 22, 2019). "Captain Marvel: Annette Bening Confirms Her Mysterious Role". CBR (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on March 26, 2019. பார்க்கப்பட்ட நாள் May 23, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னெட்_பெனிங்&oldid=3542137" இலிருந்து மீள்விக்கப்பட்டது