அந்தோணி மேக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோணி மேக்கி
பிறப்புசெப்டம்பர் 23, 1978 (1978-09-23) (அகவை 45)
நியூ ஓர்லென்ஸ், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஷெலெட்டா சாபிடல்
(தி. 2014; ம.மு. 2018)
பிள்ளைகள்4
உறவினர்கள்கால்வின் மேக்கி (சகோதரன்)

அந்தோணி மேக்கி (ஆங்கில மொழி: Anthony Mackie) (பிறப்பு:செப்டம்பர் 23, 1978) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் 8 மைல் (2002), பிரதர் டு பிரதர் (2004), ஹேவன் (2004), த ஹர்ட் லாக்கர் (2009), கேங்க்ஸ்டர் ஸ்குவாட் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2014 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[1][2] அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[3] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'சாம் வில்சன் / பால்கன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆவார். மற்றும் 2021 ஆம் ஆண்டு டிஸ்னி+ தொடரான பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் என்ற வலைத் தொடரிலும் நடித்துள்ளார்.[4][5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் நியூ ஓர்லென்ஸ்[6] நகரில் மார்தா மற்றும் வில்லி மேக்கி சீனியர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[7][8][9] இவரது சகோதரர் கால்வின் மேக்கி என்பவர் துலேன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முன்னாள் இணை பேராசிரியராக பணிபுரிந்தார். இப்போது லூசியானா மீட்பு ஆணையத்தில் பணிபுரிகிறார்.[10] இவர் 1997 இல் வட கரோலினா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் உயர்நிலைப் பள்ளியில் நாடக கலையில் பட்டம் பெற்றார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Graser, Marc (2012-07-16). "Mackie mulls Falcon in 'Captain America'". Variety. பார்க்கப்பட்ட நாள் 2012-07-17.
  2. Obenson, Tambay A. (September 13, 2012). "Anthony Mackie Confirmed To Play Falcon In 'Captain America' Sequel". IndieWire. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் March 30, 2013.
  3. Lussier, Germain (பெப்பிரவரி 24, 2015). "The Gang's All Here in the Official 'Avengers: Age of Ultron' Poster". /Film. Archived from the original on February 25, 2015. பார்க்கப்பட்ட நாள் February 24, 2015.
  4. Couch, Aaron (April 11, 2019). "Marvel's Kevin Feige Promises "Major Storylines" for Disney+ Shows". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் April 12, 2019.
  5. Fleming Jr., Mike (May 20, 2019). "Kari Skogland To Direct 6-Part 'The Falcon And The Winter Soldier' Miniseries With Anthony Mackie, Sebastian Stan, Daniel Bruhl & Emily Van Camp". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் May 21, 2019.
  6. "Anthony Mackie – Overview". Allmovie. Archived from the original on June 11, 2009. பார்க்கப்பட்ட நாள் June 21, 2009.
  7. "April 2006 Obituaries Orleans Parish Louisiana". USGenWeb Archives. பார்க்கப்பட்ட நாள் March 30, 2013.
  8. "Anthony Mackie". TV Guide. பார்க்கப்பட்ட நாள் September 2, 2010.
  9. Preiser, Amy. "Interview With Anthony Mackie, Bar Owner, Actor, DIY Enthusiast". Homesessive. Archived from the original on July 18, 2012. பார்க்கப்பட்ட நாள் March 20, 2013.
  10. "Calvin Mackie, Ph.D". channelzro.com. Archived from the original on February 4, 2015. பார்க்கப்பட்ட நாள் March 30, 2013.
  11. "UNCSA Alumni Nominated for Tony Awards". University of North Carolina School of the Arts. 4 May 2010. Archived from the original on 29 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோணி_மேக்கி&oldid=3532030" இலிருந்து மீள்விக்கப்பட்டது