அந்தமான் பூக்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் பூக்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பறவை
வரிசை:
பாசாரிபார்மிசு
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
டை. விரெசன்சு
இருசொற் பெயரீடு
டைகேயம் விரெசன்சு
(ஹியூம், 1873)

அந்தமான் பூக்கொத்தி (Andaman flowerpecker)(டைகேயம் விரெசன்சு) என்பது டைகாய்டே எனும் பூக்கொத்தி பறவைக் குடும்பத்தில் உள்ள பறவை இனமாகும்.[1] இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, F and D Donsker (2011), IOC World Bird Names (version 2.9)
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_பூக்கொத்தி&oldid=3825589" இலிருந்து மீள்விக்கப்பட்டது