அஞ்சாவ் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சாவ் மாவட்டம்
மாவட்டம்
Anjaw district
மேலிருந்து கடிகார திசையில்: அஞ்சாவின் நிலப்பரப்பு, கிபிதூ மற்றும் லோஹித் ஆறுகள்
அருணாசலப் பிரதேசத்தில் அமைவிடம்
அருணாசலப் பிரதேசத்தில் அமைவிடம்
Map
அஞ்சாவ் மாவட்டம்
நாடு இந்தியா
பகுதிவடகிழக்கு இந்தியா
மாநிலம் அருணாசலப் பிரதேசம்
நிறுவப்பட்டதுபெப்ரவரி 16, 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-02-16)
தலைமையகம்ஹவாய்
வட்டம்
8 வட்டங்கள்
  • ஹவாய்
  • ஹாயுலியாங்
  • மான்சல்
  • வாலோங்
  • கிபிதூ
  • சாக்லகம்
  • மெட்டெங்லியாங்
  • கோய்லியாங்
அரசு
 • மக்களவைத் தொகுதிகிழக்கு அருணாச்சலம்
 • சட்டமன்றத் தொகுதிஹாயுலியாங்
பரப்பளவு
 • மொத்தம்6,190 km2 (2,390 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்21,167
 • அடர்த்தி3.4/km2 (8.9/sq mi)
மக்கள்தொகையியல்
 • படிப்பறிவு59.4%
 • பாலின விகிதம்805
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
இணையதளம்anjaw.nic.in

அஞ்சாவ் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 16 பிப்ரவரி 2004 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.

அமைப்பு[தொகு]

இந்த மாநிலத்தின் தலைமை இடமாக ஹவாய் நகரம் உள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1296 மீட்டர் உயரத்தில் லோஹித் ஆற்றின் கரையில் உள்ளது. இதுவே இந்தியாவின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதி ஆகும். எனவே இதன் வடக்கு பகுதி சீனாவுடன் எல்லைப்பகுதியாக உள்ளது.

மக்கள்[தொகு]

இதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டமாகும். இந்த மாவட்டம் ஒரு சட்டசபை தொகுதியை கொண்டுள்ளது.

இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது.

  • ஹாயுலியாங்
  • ஹவாய்
  • மான்சல்
  • கோய்லியாங்
  • வாலோங்
  • கிபிதூ
  • சக்லோகம்

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சாவ்_மாவட்டம்&oldid=3705606" இலிருந்து மீள்விக்கப்பட்டது