அஜித் தோவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஜீத் குமார் டோபால்
அஜீத் குமார் டோபால்
5-வது இந்திய பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில்
30 மே 2014 – தற்போது வரை
பிரதமர்நரேந்திர மோடி
Deputyஅர்விந்த் குப்தா
முன்னையவர்சிவசங்கர் மேனன்
Director of Intelligence Bureau
பதவியில்
ஜூலை 2004 – ஜனவரி 2005
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்கே. பி. சிங்
பின்னவர்ஈ எஸ் எல் நரசிம்மன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சனவரி 1945 (1945-01-20) (அகவை 79)
Ghiri Banelsyun, Pauri Garhwal, United Provinces, British India (now in உத்தராகண்டம், India)
வாழிடம்(s)New Delhi, இந்தியா
கல்விMasters in Economics
முன்னாள் கல்லூரிRashtriya Military School Ajmer
Agra University
National Defence College
விருதுகள் Police Medal
President's Police Medal
Kirti Chakra
இணையத்தளம்தோவலின் வலைப்பூ பக்கம்

அஜீத் குமார் டோபால் , (பிறப்பு 20 ஜனவரி 1945) இந்தியக் காவல் பணி(ஓய்வு) ஒரு முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அலுவலர் ஆவார். இந்தியாவின் 5 ஆவது மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா) ஆன இவர் 2014 மே 30 முதல் இப்பதவியில் உள்ளார்..[1][2][3] இவர் 2004-2005 இல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்தார்.

பாலகோட் வான் தாக்குதல்[தொகு]

14 பிப்ரவரி 2019 அன்று புல்வாமா தாக்குதல்களுக்கு காரணமான பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செயல்படும் பாலகோட் முகாம்களை அஜீத் டோபாலின் ஆலோசனையின் பெயரில், இந்திய விமானப்படை நடத்திய, பாலகோட் தாக்குதல்கள் புகழ் பெற்றது.

பதவி நீட்டிப்பு[தொகு]

அஜீத் டோபாலுக்கு 3 மே 2019 முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து இந்திய அரசு ஆனையிட்டுள்ளதுடன், அவருக்கு காபினெட் அமைச்சர் தகுதியும் வழங்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்[தொகு]

  1. "राष्ट्रीय सुरक्षा सलाहकार के रूप में श्री अजीत डोवाल की नियुक्ति" (in Hindi). Press Information Bureau, Government of India. 30 மே 2014. Archived from the original on 5 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "डोवाल बने राष्ट्रीय सुरक्षा सलाहकार" (in Hindi). BBC. 31 May 2014 இம் மூலத்தில் இருந்து 8 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150108114800/http://www.bbc.co.uk/hindi/india/2014/05/140530_ajit_doval_new_nsa_aa. பார்த்த நாள்: 4 June 2014. "...अजित कुमार डोवाल को प्रधानमंत्री नरेंद्र मोदी का राष्ट्रीय सुरक्षा सलाहकार..." 
  3. "Modi Picks Internal Security Specialist as National Security Adviser". thediplomat.com. Archived from the original on 1 மார்ச்சு 2015. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2015.
  4. NSA Ajit Doval gets an extension, given cabinet rank
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_தோவல்&oldid=3926444" இலிருந்து மீள்விக்கப்பட்டது