அகாசி லுயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகாசி லுயி
Louis Agassiz
பிறப்பு(1807-05-28)மே 28, 1807
சுவிசர்லாந்து ஹவுட் உளே
இறப்புதிசம்பர் 14, 1873(1873-12-14) (அகவை 66)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்
குடியுரிமைஐக்கிய நாடுகள்
துறை
பணியிடங்கள்எர்லஞ்சன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கோர்னெல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்நியூச்சடேல் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கார்ல் ப்ரீட்ரிச் பிலிம் வான் மார்ட்டியஸ்
Other academic advisorsஇக்னாஸ் டோலிங்கர், ஜார்ஜஸ் குவியர், அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட்[1]
குறிப்பிடத்தக்க மாணவர்கள்வில்லியம் ஸ்டிம்ப்சன், வில்லியம் ஹேலி டால், கார்ல் வோக்ட்[1]
அறியப்படுவதுPolygenism
விருதுகள்Wollaston Medal (1836)
துணைவர்Cecilie Braun
எலிசபெத் கபோட் கேரி
பிள்ளைகள்அலெக்சாண்டர் அகாசிஸ், இடா, பவுலின் அகாசிஸ் ஷா
கையொப்பம்

அகாசி லுயி ( Louis Agassiz) (1807-1873) என்பவர் சுவிடிய அமெரிக்க உயிரியலாளரும்,புவியியலாளருமாவார். இவர் கடல் உயிரினங்கள் பற்றிய அறிவில் சிறந்தவராக கருதப்படுகிறார். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே விலங்குகள் இயற்கையாக வாழ்வைதப் காண இயலுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர் இடப்பட்டது. கடல் உயிரினங்களின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை தீவு ஒன்றில் அமைத்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nicolaas A. Rupke, Alexander von Humboldt: A Metabiography, University of Chicago Press, 2008, p. 54.
  2. "அகாசி லுயி". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 21. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாசி_லுயி&oldid=2678313" இலிருந்து மீள்விக்கப்பட்டது