விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு ''<big>'[https://ta.wikipedia.org/s/...
No edit summary
வரிசை 86: வரிசை 86:


--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 02:38, 9 மார்ச் 2017 (UTC)
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 02:38, 9 மார்ச் 2017 (UTC)


== IMPORTANT: Admin activity review ==
Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was adopted by [[:m:Requests for comment/Activity levels of advanced administrative rights holders|global community consensus]] in 2013. According to this policy, the [[:m:stewards|stewards]] are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the [[:m:Admin activity review|admin activity review]].

We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):
#Kanags (administrator)
#Ravidreams (bureaucrat, administrator)
#user 3 (bureaucrat)
#...

These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.

However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the [[:m:Stewards' noticeboard|stewards on Meta-Wiki]] so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 05:47, 10 ஆகத்து 2018 (UTC)

05:47, 10 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

காப்பகம்

ஆலமரத்தடிக்கு வருக!இங்கு விக்கிநூல்கள் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. தாங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துக்களைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முந்திய உரையாடல்கள் | விக்கிப்பீடியா | சமுதாய வலைவாசல் | உதவி | மணல்தொட்டி | தலைப்பைச்சேர்



தமிழ் விக்கிமீடியச் செய்திகள்

இப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.
முந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.

--தகவலுழவன் (பேச்சு) 06:05, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]

விக்கிநூல்களில் வலைவாசல் உதவி தேவை

தற்போது தமிழ் விக்கிநூல்களில் உள்ள பாட வலைவாசல்கள் தொகுக்கவும் விரிவாக்கவும் வசதியாக இல்லை. விக்கிப்பீடியா வலைவாசல்கள் போன்று புதிய பகுதிகளை (sections) சேர்க்க முடியாதுள்ளது. இதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கு பயனர்களில் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran (பேச்சு) 17:31, 15 ஜூன் 2013 (UTC)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் நான் தட்டச்சு செய்துள்ளேன். அதை எப்படி விக்கிநூலுடன் தொகுக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்தவும். பயனர்:Suthir
வணக்கம் Suthir. அது ஒரு மூல (original source) என்பதால் தமிழ் விக்கி மூலத்தில் (https://ta.wikisource.or) சேர்ப்பது பொருத்தமானது. --Natkeeran (பேச்சு) 03:59, 2 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்துக்கு வாருங்கள் | தங்குமிடத்துக்கும் பயணச் செலவுக்கும் உதவுவோம். 30,000/- இந்திய ரூபாய் பரிசு தரும் தொடர் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ளவும் அழைக்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:04, 22 செப்டம்பர் 2013 (UTC)

சொந்த நூல்கள்

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் மொழிகள் பற்றி இனையத்தில் பல பக்கங்கள் உள்ளன. ஆனால், இவை புத்தக வடிவில் இல்லை. இவற்றை நான் மொழிபெயர்த்து, அவற்றின் உச்சரிப்பு, எழுத்துகள் தொடர்பானவற்றைச் சேர்த்து நூலாக எழுதலாமா? எடுத்துக்காட்டாக, பிஜிய மொழி. உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:30, 10 டிசம்பர் 2013 (UTC)

பதினொன்றாம் வகுப்பு/தமிழ்

தோ்வாணைய தோ்விற்கு படிப்பதற்கு இந்த பகுதி தேவை. தயவுசெய்து எனக்கு அளித்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் தளத்திலேயே புத்தகங்கள் கிடைக்கின்றன. http://www.textbooksonline.tn.nic.in/ --Thamiziniyan (பேச்சு) 12:49, 28 ஜனவரி 2014 (UTC)

IMPORTANT: Admin activity review

Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was recently adopted by global community consensus (your community received a notice about the discussion). According to this policy, the stewards are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the new admin activity review here.   We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):

  1. Srihari (bureaucrat)

  These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.   However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the stewards on Meta-Wiki so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, Rschen7754 04:56, 17 ஜூலை 2014 (UTC)

Global AbuseFilter

வணக்கம்,

AbuseFilter is a MediaWiki extension used to detect likely abusive behavior patterns, like pattern vandalism and spam. In 2013, Global AbuseFilters were enabled on a limited set of wikis including Meta-Wiki, MediaWiki.org, Wikispecies and all the "small wikis". Recently, global abuse filters were enabled on "medium sized wikis" as well. These filters are currently managed by stewards on Meta-Wiki and has shown to be very effective in preventing mass spam attacks across Wikimedia projects. However, there is currently no policy on how the global AbuseFilters will be managed although there are proposals. There is an ongoing request for comment on policy governing the use of the global AbuseFilters. In the meantime, specific wikis can opt out of using the global AbuseFilter. These wikis can simply add a request to this list on Meta-Wiki. More details can be found on this page at Meta-Wiki. If you have any questions, feel free to ask on m:Talk:Global AbuseFilter.

நன்றி,

PiRSquared17, Glaisher17:34, 14 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க

இந்திய விக்கிமீடியாவின் நிதிஉதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ்விக்கிமீடியாத் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 05:10, 8 ஜூலை 2015 (UTC)


தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மொழியின், தமிழ்ச் பேசும் சமூகங்களின் அறிவுத் தளங்களை பதிவு செய்வதில் ஒரு முன்னோடிக் களமாக திகழ்ந்து வந்துள்ளது, வருகின்றது. தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை நாம் தொகுத்து வருகிறோம். ஆனால் சில முக்கியமான அறிவுத் தொகுதிகளைப் பதிவு செய்வதில் தடைகள் உள்ளன. போதிய உசாத்துணை வளங்கள் இல்லாமை, முன் எடுத்துக்காட்டுக்கள் இல்லாமை, இணைய இணைப்பு இல்லாமை, ஈடுபாடு கொண்ட பயனர்கள் இல்லாமை என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. இவ்வாறு போதிய கவனிப்புப் பெறாத துறைகளில் ஒன்றாக மரபுசார் தொழிற்கலைகளும், அவைகளைப் பற்றிய அறிவுத் தளங்களும் உள்ளன. இதை நிவர்த்தி செய்யும் வகையில் விக்கியூடக நிறுவனத்தில் ஒரு முன்மொழிவினை முன்வைத்துள்ளோம். இந்த முன்மொழிவு தமிழ் விக்கி தன்னார்வலர்களாலும், நூலக நிறுவன பங்களிப்பாளர்களாலும், இதர அமைப்புகளின் ஆதரவோடும் முன்னெடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகின்றனது. அந்த முன்மொழிவு ஒரு வரைவு மட்டுமே. அந்த முன்மொழிவினை மேம்படுத்த, அந்தச் செயற்திட்டத்தில் பங்ககெடுக்க உங்களை வரவேற்கிறோம்.

தமிழ் விக்கிப்பீடியா/ஊடகங்களில் பயிற்சிப் பட்டறை, நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தல், கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி, தொகுத்தல் போட்டி, நிகழ்வுகள், சந்திப்புக்கள் போன்ற முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அறிமுகப்படுத்தல், உள்ளடக்க விரிவாக்கம், புதிய பயனர்களைச் சேர்த்தல், இணையத்துக்கு அப்பாலான தொடர்பாடல் (Outreach), விக்கிச் சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நூலக நிறுவனத்துடன் 2006 இலேயே சில கூட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புக்களை விக்கிமூலத்துக்கும், விக்கிசனரிக்கும் கொண்டுவரும் செயற்திட்டமே தமிழ் விக்கியூடகத்தின் முதலாவது முறையான கூட்டுச் செயற்பாடு (partnership) எனலாம்.

இந்தச் செயற்திட்டம் மேற்கண்ட பரிணாமங்களின் புதிய முனையாக, முன்னெடுப்பாக முன்வைக்கப்படுகின்றது.

  • முதலாவதாக இது வெளிக்களத்தில் தொடர்சியான களச் செயற்பாடுகளைக் (sustained on the ground outreach activities) கொண்டு இருக்கும். குறிப்பாக தமிழ் விக்கியர்கள் அரிதாக உள்ள மலையகம், கிழக்கிலங்கை, வன்னி, மன்னார் போன்ற இடங்களைக் குறிவைத்து.
  • இரண்டாவதாக தமிழ்ச் சூழலில் GLAM (https://en.wikipedia.org/wiki/Wikipedia:GLAM) மற்றும் மரபுரிமைச் செயற்திட்டங்களை (https://meta.wikimedia.org/wiki/Connected_Open_Heritage) முன்னெடுப்பது சிக்கல்களும், தடைகளும் மிகுந்தது. எம்மிடம் பலமான நூலக, ஆவணக, அருங்காட்சியகக் கட்டமைப்புக்கள் இல்லாமை இதற்கு ஒரு முக்கிய தடை ஆகும். ஆனால் அந்தக் களங்களை விக்கிக்கும், இணையத்துக்கும் கொண்டுவரும் தேவை மிகையாகவே இருக்கின்றது. அந்தக் களங்களை தமிழ் விக்கியூடகங்களுக்கு கொண்டுவரும் செயற்திட்டமாக இது அமையும்.
  • மூன்றாவதாக இது இலங்கையில் ஒரு நிறுவனத்துடனான, குறிப்பாக வேரடி அமைப்புக்களின் ஒன்றான நூலக நிறுவனத்துடனான ஒரு கூட்டுச் செயற்திடமாக அமையும்.

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு 'இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்' நல்கவும். நன்றி.

--Natkeeran (பேச்சு) 02:38, 9 மார்ச் 2017 (UTC)


IMPORTANT: Admin activity review

Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was adopted by global community consensus in 2013. According to this policy, the stewards are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the admin activity review.

We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):

  1. Kanags (administrator)
  2. Ravidreams (bureaucrat, administrator)
  3. user 3 (bureaucrat)
  4. ...

These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.

However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the stewards on Meta-Wiki so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, Rschen7754 05:47, 10 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikibooks.org/w/index.php?title=விக்கிநூல்கள்:ஆலமரத்தடி&oldid=16400" இலிருந்து மீள்விக்கப்பட்டது