பயனர்:Azhagiya manavalan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் அழகிய மணவாளன். கிண்டி பொறியியல் கல்லூரியும் இந்திய அறிவியல் கழகத்திலும் முறையே என்னுடைய பொறியியல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றுவிட்டு இப்போது பொறியியல் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிகிறேன்.

செயல் திட்டங்கள்[தொகு]

  1. இலக்கிய நூல்களைப் படித்து அதில் இருக்கும் சொற்களை விக்கியில் சேர்க்க விழைகிறேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Azhagiya_manavalan&oldid=917970" இலிருந்து மீள்விக்கப்பட்டது