பேச்சு:சன்னி இயக்கும

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேறு பெயருக்கான பரிந்துரையினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 10:01, 28 மார்ச் 2020 (UTC)

சன்னி இயக்கும (sanni yakuma, சிங்களம்: සන්නි යකුම) எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 11:42, 28 மார்ச் 2020 (UTC)

Sanni என்பதை சனி எனலாம். --AntanO (பேச்சு) 12:25, 28 மார்ச் 2020 (UTC)

@AntanO: சனி பொருத்தமுடையதல்ல. பார்க்க: [1]. தமிழில் சன்னி பிடித்தல் என்ற வழக்குடன் தொடர்புடையது என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 23:20, 28 மார்ச் 2020 (UTC)
இது எந்தளவிற்கு பொருத்தம் என்பதை ஆராய வேண்டும். Demala Sanniya என்பது தமிழ்ச் சனியன் என பேச்சு வழக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. --AntanO (பேச்சு) 10:09, 29 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சன்னி_இயக்கும&oldid=2941540" இலிருந்து மீள்விக்கப்பட்டது