TNSE alphonsa KRR/மணல்தொட்டி7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிங்ஷியென்[தொகு]

கிழக்குச் சீனாவில் ஐஜியாங் மாகாணத்தின் வடகிழக்கிலிருக்கும் நகரம்; துறைமுகப் பட்டினம். முன்னர் நிங்போ என்று வழங்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

இந்நகரம் ஹங்ச்செள விரிகுடாக் கரையில் இருக்கிறது பஞ்சாலைகளும் மீன் துறைகளும் இருக்கின்றன.

பயன்கள்[தொகு]

பருத்தி, உப்பு, மீன், தேயிலை முதலியன ஏற்றுமதியாகின்றன. கல்வி, சமயம் பண்டையில் பல கல்லூரிகளும் கோயில்களும் பௌத்த விகாரைகளும் இருந்தன. [1]

பகுப்பு கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை

  1. கலைக்களஞ்சியம் தொகுதி ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=TNSE_alphonsa_KRR/மணல்தொட்டி7&oldid=2380255" இருந்து மீள்விக்கப்பட்டது