O-கிரெசால்ப்தாலீன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,3-பிஸ்(4-ஐதராக்சி-3-மெதில்பினைல்)-1(3H)-ஐசோபென்சோஃபியூரனோன்
| |
இனங்காட்டிகள் | |
596-27-0 | |
Beilstein Reference
|
5-18-04-00193 |
ChEMBL | ChEMBL1443546 |
ChemSpider | 62217 |
EC number | 209-881-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68995 |
| |
UNII | XOU2D9049G |
பண்புகள் | |
C22H18O4 | |
வாய்ப்பாட்டு எடை | 346.38 g·mol−1 |
தோற்றம் | வெண்ணிறத்தூள் |
உருகுநிலை | 223 °C (433 °F; 496 K) |
நீரில் கரைவதில்லை | |
கரைதிறன் | எத்தனாலில்கரைகிறது |
காடித்தன்மை எண் (pKa) | 9.61 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | Warning |
H302, H312, H315, H319, H332, H335, H351 | |
P201, P202, P261, P264, P270, P271, P280, P281, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P308+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
o-கிரெசால்ப்தாலீன் (o-Cresolphthalein) ஒரு ப்தாலீன் சாயம் ஆகும். இது தரம் பார்த்தல் சோதனைகளில் நிறங்காட்டியாகப் பயன்படுகிறது. இது நீரில் கரைவதில்லை. ஆனால், எத்தனாலில் கரையும். இதன் pH மதிப்பு 8.2 க்கும் கீழாக உள்ள கரைசல்களில் நிறமற்றதாகவும், 9.8 க்கும் அதிகமாக உள்ள கரைசல்களில் செவ்வூதா (அல்லது) கருஞ்சிவப்பு நிறத்தைத் தருகிறது.