உள்ளடக்கத்துக்குச் செல்

Event talk:கூகுள்25/தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகழ்விற்கான செலவுத் திட்டம்

[தொகு]

நிகழ்விற்கான செலவுத் திட்டம் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கருத்துகள் / பரிந்துரைகள் ஏதேனும் இருப்பின் பயனர்கள் இந்தத் துணைத் தலைப்பின் கீழ் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வரிசை எண் செலவுக் கூறுகள் தேவைப்படும் பணம் குறிப்புகள்
1 உணவு ₹ 12,000 பயிற்சியாளர்கள் 4 பேர், பயிற்சி பெறுபவர்கள் 50 பேர், கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் / உதவியாளர்கள் 6 பேர் என மொத்தமாக 60 பேர்.
2 பயிற்சியாளர்களுக்கானப் போக்குவரத்து ₹ 8,000 பயிற்சியாளர்கள் 4 பேர்.
3 பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ₹ 6,000 பயிற்சியாளர்கள் 4 பேர்.
4 பயிற்சி பெறுபவர்களுக்கானச் சான்றிதழ் ₹ 1,000 பயிற்சி பெறுபவர்கள் 50 பேர்.
5 பதாகை ₹ 400 நிகழ்வு நடக்கும் அரங்கில் காட்சிப்படுத்துதல்.
- மொத்தம் ₹ 27,400 -

பொதுக் குறிப்பு:

  • பயிற்சியாளர்களுக்கான தங்கும் அறை, காலை உணவு ஆகியவற்றை கல்லூரி நிர்வாகம் வழங்கும்.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:18, 28 திசம்பர் 2025 (UTC)Reply