உள்ளடக்கத்துக்குச் செல்

Event:கூகுள்25/தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Participation options
விருதுநகர், தமிழ்நாடு
இந்தியா
Start and end time13:38, 20 சனவரி 2026 – 13:33, 5 பெப்ரவரி 2026
Timezone: Asia/Kolkata
Number of participants53 participants
🏠 முதன்மைப் பக்கம்🖼️ விளக்கப் படங்கள்கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியா - கூகுள் நிறுவனம் இணைவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் நகரில் நடைபெறவிருக்கும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வு குறித்த திட்டப் பக்கம்.

திட்ட விவரம்

[தொகு]

நிகழ்ச்சி நிரல்

[தொகு]
  • 09.15-09.30 பங்கேற்பாளர் பதிவு
  • 09.30-10.00 துவக்க விழா
  • 10.00-11.30 விக்கிப்பீடியா & விக்கித் திட்டங்கள் அறிமுகம் - மா. செல்வசிவகுருநாதன்
  • 11.30-11.45 தேனீர் இடைவேளை
  • 11.45-12.15 விக்கிப்பீடியா இடைமுக விளக்கம் - ஞா. ஸ்ரீதர்
  • 12.15-01.00 விக்கிப்பீடியா கட்டுரை அறிமுகம் - திருத்தம், இற்றை மேற்கொள்ளல்-விளக்கம் - பாலசுப்ரமணியன், சத்திரத்தான்
  • 01.00-01.45 உணவு இடைவேளை
  • 01.45-03.30 கட்டுரை உருவாக்கம் -
  • 03.30-03.45 நிகழ்வு குறித்தான பின்னூட்டங்கள்
  • 03.45-04.00 சான்றிதழ் வழங்கல்
  • 04.00-04.30 தேநீர் நேரம்

பயிற்சியாளர்கள்

[தொகு]
  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:41, 28 திசம்பர் 2025 (UTC)
  2. - Chathirathan (பேச்சு) 07:22, 28 திசம்பர் 2025 (UTC)
  3. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:59, 14 சனவரி 2026 (UTC)
  4. - பாலசுப்ரமணியன்

ஒருங்கிணைப்பாளர்கள்

[தொகு]

திட்ட ஒருங்கிணைப்பு

[தொகு]

கல்லூரியுடனான ஒருங்கிணைப்பு

[தொகு]

கல்லூரிப் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பு

[தொகு]
  • பேரா. க. ச. ஜெயலட்சுமி, கணினி பயன்பாட்டியல் துறை