உள்ளடக்கத்துக்குச் செல்

9882 ஸ்டால்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டால்மன்
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) ஸ்பேஸ்வாட்ச்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் [Kitt Peak]
கண்டுபிடிப்பு நாள் செப்டம்பர் 28, 1994
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் ரிச்சர்ட் ஸ்டால்மன்
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 9882
வேறு பெயர்கள்[1]1994 SS9
காலகட்டம்May 14, 2008
சூரிய சேய்மை நிலை2.8300833
சூரிய அண்மை நிலை 1.9541929
மையத்தொலைத்தகவு 0.1830769
சுற்றுப்பாதை வேகம் 1351.3809762
சராசரி பிறழ்வு 290.53914
சாய்வு 0.98777
Longitude of ascending node 148.86197
Argument of peri 156.59634
விண்மீன் ஒளிர்மை 16.0

9882 ஸ்டால்மன் (1994 SS9) முதன்மைப்பட்டையிலுள்ள ஒரு சிறுகோள் ஆகும். இது செப்டம்பர் 28, 1994-ம் ஆண்டு ஸ்பேஸ்வாட்ச்சால் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள கிட் (Kitt) சிகரத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள் ஆர்வலரும், குனூ திட்டத்தை உருவாக்கியவருமான கணினி நிரலாளர் ரிச்சர்ட் ஸ்டால்மனின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=9882_ஸ்டால்மன்&oldid=3932152" இலிருந்து மீள்விக்கப்பட்டது