உள்ளடக்கத்துக்குச் செல்

9814072356 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
9814072356
முதலெண்9814072356
ஒன்பது இலக்கத்து எண்பத்தோராயிரம் கோடி நான்கிலக்கத்து எழுபத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு
வரிசை9814072356ஆவது
ஒன்பது இலக்கத்து எண்பத்தோராயிரம் கோடி நான்கிலக்கத்து எழுபத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறாவது
காரணியாக்கல்22 · 32 · 112 · 192 · 792
ரோமன்MXMDCCCXMMMMLXXMMCCCLVI
இரும எண்10010010001111011011011100001001002
முன்ம எண்2210222212201121001003
நான்ம எண்210203312313002104
ஐம்ம எண்1300444003034115
அறும எண்43015013441006
எண்ணெண்1110755560448
பன்னிருமம்1A9A86803012
பதினறுமம்248F6DC2416
இருபதின்மம்7D6HJ0HG20
36ம்ம எண்4IB1MP036

ஒன்பது இலக்கத்து எண்பத்தோராயிரம் கோடி நான்கிலக்கத்து எழுபத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு அல்லது ஒன்பது பில்லியன் எண்ணூற்றுப் பதினான்கு மில்லியன் எழுபத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு (ஆங்கிலம்: Nine billion eight hundred and fourteen million seventy two thousand three hundred and fifty six) என்பது 99066 என்பதன் வர்க்கமாகும்.[1] இது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, சுழி ஆகிய இலக்கங்களை ஒரே ஒரு தடவை மாத்திரம் உருவாக்கப்பட்ட பெரிய மற்றும் 87ஆவது சதுர எண் ஆகும் (நேரிணைய எண் வரிசைக் கலைக்களஞ்சியத்தில் எண் வரிசை ஏ036745).[2]

இயல்புகள்

[தொகு]
  • 9814072356 என்பது ஓர் இரட்டை எண்ணாகும்.
  • என்பது ஒரு நிறைவர்க்க எண்ணாகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=9814072356_(எண்)&oldid=3302934" இலிருந்து மீள்விக்கப்பட்டது