உள்ளடக்கத்துக்குச் செல்

9கே720 இஸ்காந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

9கே720 இஸ்காந்தர் என்பது உருசிய இராணுவத்தால் தயாரிக்கப்படும் ஒரு ஏவுகணை ஆகும்.[1][2] இதை உருசியா, ஆர்மீனியா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. இவ்வகை ஏவுகணைகள் உருசியாவின் காலினின்கிராத் மாகாணத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

வகைகள்

[தொகு]

இதில் இஸ்காந்தர்-எம், இஸ்காந்தர்-கே மற்றும் இஸ்காந்தர்-ஈ என மூன்று வகைகள் உள்ளன.

இஸ்காந்தர்-எம்

[தொகு]

உருசிய இராணுவத்திற்கு இவ்வகை பயன்படுத்தப்படுகிறது. இது 415 கி.மீ. பாயக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 500 கி.மீ. பயக்கூடியது எனக் கருதப்படுகிறது. இது ஒலியின் வேகத்தைப் போல் 6-7 மடங்கு வேகத்திலும் 6-50 கி.மீ. உயரத்திலும் பாயக்கூடியது.[3][4][5]

பயன்பாடு

[தொகு]

உருசியா

[தொகு]

இந்த ஏவுகணை முதன் முதலில் உருசிய-சார்சிய போரில் பயன்படுத்தப்பட்டதாக பதிவுகள் உள்ளன.

2018ஆம் ஆண்டு இஸ்காந்தர் ஏவுகணை ஏவப்படுதல்.

உசாத்துணை

[தொகு]
  1. Минобороны пообещало полностью оснастить ракетные войска «Искандерами» பரணிடப்பட்டது 2017-02-11 at the வந்தவழி இயந்திரம் RBC, 18 November 2016.
  2. Artillery units of Russia will replace Tochka-U tactical missile with Iskander-M பரணிடப்பட்டது 2017-09-14 at the வந்தவழி இயந்திரம் – Armyrecognition.com, 28 November 2016
  3. "Почему ОТРК "Искандер" так пугает наших соседей". Archived from the original on 29 December 2014. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
  4. "Ракетный комплекс "Искандер"". Archived from the original on 3 May 2015. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
  5. "Оперативно-тактический ракетный комплекс 9К720 'Искандер'". Archived from the original on 19 April 2009. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=9கே720_இஸ்காந்தர்&oldid=3668385" இலிருந்து மீள்விக்கப்பட்டது