8 குர்னி
தோற்றம்
8 குர்னி 8 Gurney | |
---|---|
![]() | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | காண்டோமினியம் |
முகவரி | கெர்னி டிரைவ், 10250 [[ஜார்ஜ் டவுன், பினாங்கு |ஜார்ஜ் டவுன்]], பினாங்கு, மலேசியா |
நகரம் | ஜார்ஜ் டவுன், பினாங்கு |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 5°25′44″N 100°19′16″E / 5.428842°N 100.321242°E |
உயரம் | |
கூரை | 150 m (490 அடி)[1] |
மேல் தளம் | 38[1] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 38[1] |
8 குர்னி (8 Gurney) என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள ஜார்ஜ் நகரத்தில் உள்ள 38 மாடி குடியிருப்பு ஆகும். கர்னி ப்ரோமனேடில் அமைந்துள்ள இது 150 மீ (490 அடி) உயரத்தில் உள்ளது. இது கடற்கரை சாலையில் உள்ள உயரமான வானளாவிய கட்டிடங்களில் ஒன்றாகும். 2013-இல் இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இது CA+ அசோசியேட்சின் துணை நிறுவனமான புலாவ் செரியாவால் கட்டப்பட்டது.
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Gurney 8 A, Penang Island | 1294297". Emporis GMBH. Retrieved 2017-11-12.