எட்டாவது மக்களவை
தோற்றம்
(8வது மக்களவை (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இந்தியக் குடியரசு |
|---|
| இந்திய அரசு வலைவாசல் |
<no include>
</no include>
| எட்டாவது மக்களவை | |||||
|---|---|---|---|---|---|
| |||||
| மேலோட்டம் | |||||
| சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
| தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1984 | ||||
இந்திய நாடாளுமன்றத்தின் எட்டாவது மக்களவை (8th Lok Sabha) 1984 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.[1] இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:
முக்கிய உறுப்பினர்கள்
[தொகு]| எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
|---|---|---|---|
| 1. | பல்ராம் சாக்கர் | மக்களவைத் தலைவர் | 01-16-85 -12-18-89 |
| 2. | மு. தம்பிதுரை | மக்களவைத் துணைத் தலைவர் | 01-22-85 -11-27-89 |
| 3. | சுபாஷ் சி காஷ்யப் | பொதுச் செயலர் | 12-31-83 to 08-20-90 |
அரசியல் கட்சி உறுப்பினர்களைன் எண்ணிக்கை
[தொகு]எட்டாவது மக்களவையில் கட்சி வாரியாக உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| வரிசை எண் | கட்சி | உறுப்பினர்கள் எண்ணிக்கை |
|---|---|---|
| 1 | இந்திய தேசிய காங்கிரசு | 426 |
| 2 | தெலுங்கு தேசம் கட்சி | 30 |
| 3 | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 23 |
| 4 | ஜனதா கட்சி | 16 |
| 5 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 12 |
| 6 | சுயேட்சை | 9 |
| 7 | அகாலி தளம் | 7 |
| 8 | அசாம் கண பரிசத் | 7 |
| 9 | இந்திய பொதுவுடைமைக் கட்சி | 6 |
| 10 | காங்கிரசு (எஸ்) | 5 |
| 11 | லோக் தளம் | 4 |
| 12 | எதிலும் சாராதவர்கள் | 4 |
| 13 | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 3 |
| 14 | புரட்சிகர சோசலிசக் கட்சி | 3 |
| 15 | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | 2 |
| 16 | பாரதிய ஜனதா கட்சி | 2 |
| 17 | திராவிட முன்னேற்றக் கழகம் | 2 |
| 18 | கேரள காங்கிரசு (எம்) | 2 |
| 19 | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 2 |
| 20 | நியமன உறுப்பினர்கள் | 2 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. Retrieved 29 August 2017.
