798 ரூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

798 ரூத் (798 Ruth) என்பது சூரியனைச் சுற்றி வரும் ஒரு சிறிய கிரகம் ஆகும். செருமானிய வானியலாளர் மேக்சு உல்ஃப் 1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 அன்று இதைக் கண்டுபிடித்தார். விவிலிய கதா பாத்திரம் ரூத் நினைவாக கிரகத்திற்கு இப் பெயரிடப்பட்டது.

சக்திவாய்ந்த குறுங்கோள்கள் குடும்பத்தில் இதுவும் ஓர் உறுப்பினராகும். ஆதி குறுங்கோள்கள் மோதலின் விளைவாக உடைந்து 798 ரூத் என்ற இச்சிறு கிரகம் உருவாகியிருக்கலாம்[1].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=798_ரூத்&oldid=2687038" இருந்து மீள்விக்கப்பட்டது