781 கார்த்வேலியா
Appearance
கண்டுபிடிப்பு and designation
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் |
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | Simeis |
கண்டுபிடிப்பு நாள் | 25 சனவரி 1914 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | (781) Kartvelia |
வேறு பெயர்கள்[1] | 1914 UF |
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5) | |
சூரிய சேய்மை நிலை | 3.5930 AU (537.51 Gm) |
சூரிய அண்மை நிலை | 2.8462 AU (425.79 Gm) |
அரைப்பேரச்சு | 3.2196 AU (481.65 Gm) |
மையத்தொலைத்தகவு | 0.11598 |
சுற்றுப்பாதை வேகம் | 5.78 yr (2110.1 d) |
சராசரி பிறழ்வு | 62.363° |
சாய்வு | 19.149° |
Longitude of ascending node | 138.109° |
Argument of perihelion | 156.132° |
சராசரி ஆரம் | 33.01±2.8 km |
சுழற்சிக் காலம் | 19.04 h (0.793 d) |
வடிவியல் ஒளி திருப்புத்திறன் | 0.0704±0.014 |
விண்மீன் ஒளிர்மை | 9.5 |
781 கார்த்வேலியா (781 Kartvelia) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 25 சனவரி 1914 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். சியார்சியா தேசத்தின் பெயரிலிருந்தே இதர்கும் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ Yeomans, Donald K., "781 Kartvelia", JPL Small-Body Database Browser, NASA Jet Propulsion Laboratory, பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.