780 ஆர்மேனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
780 ஆர்மேனியா
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் Simeis
கண்டுபிடிப்பு நாள் 25 சனவரி 1914
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (780) Armenia
வேறு பெயர்கள்[1]1914 UC
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை3.4169 AU (511.16 Gm)
சூரிய அண்மை நிலை 2.8119 AU (420.65 Gm)
அரைப்பேரச்சு 3.1144 AU (465.91 Gm)
மையத்தொலைத்தகவு 0.097135
சுற்றுப்பாதை வேகம் 5.50 yr (2007.5 d)
சராசரி பிறழ்வு 346.438°
சாய்வு 19.085°
Longitude of ascending node 144.857°
Argument of perihelion 214.403°
சராசரி ஆரம் 47.20±0.85 km
சுழற்சிக் காலம் 19.891 h (0.8288 d)
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.0498±0.002
விண்மீன் ஒளிர்மை 9.00

780 ஆர்மேனியா (780 Armenia) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 25 சனவரி 1914 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். ஆர்மேனிய இராச்சியத்தின் பெயரிலிருந்தே இதற்கும் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. Yeomans, Donald K., "780 Armenia", JPL Small-Body Database Browser (NASA Jet Propulsion Laboratory), http://ssd.jpl.nasa.gov/sbdb.cgi?sstr=780, பார்த்த நாள்: 5 May 2016. 
  3. Novaković, Bojan et al. (November 2011), "Families among high-inclination asteroids", Icarus 216 (1): pp. 69–81, doi:10.1016/j.icarus.2011.08.016, Bibcode: 2011Icar..216...69N. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=780_ஆர்மேனியா&oldid=2245974" இருந்து மீள்விக்கப்பட்டது