777 கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
777 கோபுரம்
777 Tower Los Angeles Pelli LC-HS503-502.jpg
மாற்றுப் பெயர்கள்7வது + எப் ஐ ஜி
சிட்டிகார்ப் பிளாசா
பெலி கோபுரம்
பொதுவான தகவல்கள்
நிலைமைமுடிவுற்றது
வகைவணிக அலுலகங்கள்
இடம்777 தன் பிகுயெரோ தெரு
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா
ஆள்கூற்று34°02′54″N 118°15′41″W / 34.04845°N 118.26138°W / 34.04845; -118.26138ஆள்கூறுகள்: 34°02′54″N 118°15′41″W / 34.04845°N 118.26138°W / 34.04845; -118.26138
கட்டுமான ஆரம்பம்1988
நிறைவுற்றது1991
செலவுஐஅ$250 million
உரிமையாளர்புரூக்பீல்டு அலுவலக சொத்துக்கள்
உயரம்
கூரை220.98 m (725.0 ft)
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை55
தளப்பரப்பு1,025,000 sq ft (95,200 m2)
உயர்த்திகள்33
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்சீசர் பெலி
மேம்பாட்டாளர்தென் பிகுஎரோ பிளாசா அசோசியேட்
அமைப்புப் பொறியாளர்ஜான் ஏ மார்ட்டின் & அசோசியேட்ஸ்
முதன்மை ஒப்பந்தகாரர்பெக்/ஜோன்ஸ் (ஜான்ஸ் & ஜான்ஸ்)
மேற்கோள்கள்
[1][2][3][4][5]

777 கோபுரம் (777 Tower)(முதலில் சிட்டிகார்ப் மையம் என்றும் பெல்லி கோபுரம் என்றும் அழைக்கப்பட்டது) என்பது 221 m (725 ft), உயரமுடைய கட்டிடமாகும். இதுகலிபோர்னியாவின் டவுன்டவுன் லாஸ் ஏஞ்சல்ஸின் நிதி மாவட்டத்தில் 777 தெற்கு ஃபிகியூரோவா தெருவில் அமைந்துள்ளது. இதனை சீசர் பெல்லி என்பார் வடிவமைத்தார். 52-மாடிகளைக் கொண்ட உயரமான இந்த கட்டிடத்தில் பல்வேறு அலுவலங்கள் உள்ளன.

இதனைத் தென் பிகரோ பிளாசா அசோசியேட்ஸ், சிட்டிகார்ப் 1991ஆம் ஆண்டில் தோற்றுவித்தது.[6] இக்கட்டிடம் சுமார் 1.025.000 சதுர அடியில் (95,200 மீ 2) மூன்று அடுக்குகளுடன் இத்தாலியப் பளிங்கு லாபி கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புறம் செதுக்கப்பட்ட வெள்ளை உலோகம் மற்றும் கண்ணாடியுடன் மூடப்பட்டிருக்கும். இந்த கோபுரம் பிகாட்7வது கடைவீதியினை ஒட்டியுள்ளது. இது 1986ஆம் ஆண்டில் "ஏழாவது சந்தை இடம்" என்று திறக்கப்பட்ட மற்றும் இரண்டு டிபார்ட்மென்ட் ஸ்டோர்களான புல்லக்சு மற்றும் மே. கோ. வினைக்கொண்டிருந்தது. இதன் உரிமையாளர் ப்ரூக்ஃபீல்ட் ஆஃபீஸ் பிராபர்ட்டீஸ் இதனை மாகுவேர் பிராபர்ட்டிஸிலிருந்து வாங்கினார்.[7][8] 1989ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை காவல்துறை கல்லூரி6: நகரத்தில் முற்றுகையின் 12வது தெருவிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் கட்டுமானத்தின் கீழ் கோபுரத்தின் ஒரு காட்சியைக் காணலாம். மேலும் 2001ஆம் ஆண்டு ஸ்வார்ட்ஃபிஷ் திரைப்படத்தின் இறுதி காட்சி இங்கு படமாக்கப்பட்டது. இதில் ஒரு ஸ்கைஹூக் உலங்கு வானூர்தி இறங்கு தளத்தில் பணயக்கைதிகள் நிறைந்த பேருந்தினை இறக்கி வைக்கின்றது.

குத்தகைதாரர்கள்[தொகு]

  • அமெரிக்க சர்வதேச குழு
  • பிரவுன் & ரைடிங் காப்பீட்டு சேவைகள்
  • மார்ஷ் & மெக்லென்னன்
  • ஆர்பிசி மூலதன சந்தைகள் [9]
  • சூரிச் [10]

விருதுகள்[தொகு]

  • 1993 லாஸ் ஏஞ்சலஸ் வணிக குழுமச் சிறந்த உயர் எழுச்சி வணிக கட்டடம்
  • 1994 லாஸ் ஏஞ்சலஸ் வணிக குழும அழகுபடுத்தும் விருது
  • 1996 கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த கட்டிட விருது

கேலரி[தொகு]

777 கோபுரம்  
777 கோபுரம், 801 கோபுரம், & டி சி டபுள்யு கோபுரம் (இடமிருந்து வலம்)  
777 க்ப்புரம் 7வது பிக் பிளாசா  

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜோன்ஸ் & ஜோன்ஸ் கட்டுமானம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=777_கோபுரம்&oldid=3230557" இருந்து மீள்விக்கப்பட்டது