7129 அலுமினியம் உலோகக் கலவை
தோற்றம்
7129 அலுமினியம் உலோகக் கலவை (7129 aluminium alloy) வெப்பத்தால் சூடுபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் உலோகக் கலவையாகும்.[1]
வேதி இயைபு
[தொகு]தனிமம்[1] | எடை சதவீதம் (%) |
---|---|
அலுமினியம் | 90.9 - 94 |
துத்தநாகம் | 4.2 - 5.2 |
மக்னீசியம் | 1.3 - 2 |
தாமிரம் | 0.50 - 0.90 |
இரும்பு | ≤ 0.30 |
தைட்டானியம் | ≤ 0.050 |
வனேடியம் | ≤ 0.050 |
காலியம் | ≤ 0.030 |
சிலிக்கான் | ≤ 0.15 |
குரோமியம் | ≤ 0.10 |
மாங்கனீசு | ≤ 0.10 |
எஞ்சியவை (ஒவ்வொன்றும்) | ≤ 0.050 |
எஞ்சியவை (மொத்தம்) | ≤ 0.15 |
பண்புகள்
[தொகு]பண்புகள் | Metric |
---|---|
அடர்த்தி[1] | 2.78 கி/செ.மீ3 |
யங் குணகம்[2] | 69 கிகா பாசுக்கல் |
உடைதலில் அதிகரிக்கும் நீட்சி [2] | 9.0 % முதல் 9.1 % |
அயர்வு வலிமை[2] | 150 முதல் 190 மெகா பாசுக்கல் |
வெட்டு குணகம்[2] | 26 கிகாபாசுக்கல் |
வெட்டு வலிமை[2] | 250 முதல் 260 மெகாபாசுக்கல் |
இழுவிசை வலிமை (UTS)[2] | 430 மெகாபாசுக்கல் |
தன் வெப்பக் கொண்மை[2] | 880 யூல்/கி.கி-கெல்வின் |
வெப்பக் கடத்துதிறன்[2] | 150 வாட்டுகள்/மீட்டர்-கெல்வின்K |
பயன்பாடுகள்
[தொகு]- விமான உற்பத்தி துறையில் இவ்வுலோகக் கலவை பயன்படுகிறது.[1]