7ஜி ரெயின்போ காலனி 2
தோற்றம்
| 7ஜி ரெயின்போ காலனி 2 | |
|---|---|
திரைப்பட பதாகை | |
| இயக்கம் | செல்வராகவன் |
| தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
| கதை | செல்வராகவன் |
| இசை | யுவன் சங்கர் ராஜா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | இராம்ஜி |
| கலையகம் | சிறீ சூரியா மூவிசு |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் தெலுங்கு |
7ஜி ரெயின்போ காலனி 2 என்பது செல்வராகவனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் ஒரு காதல் திரைப்படமாகும். இப்படம் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம் ஒரே நேரத்தில் தமிழிழும் தெலுங்கிலும் படமாகிறது. தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனி 2 என்ற பெயரிடப்பட்டுள்ளது. ஆகத்து 2023-ஆம் ஆண்டில் படப்பிடிப்புத் தொடங்கினாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 2025-இல் வெளியானது.[1]
நடிகர்கள்
[தொகு]- ரவி கிருஷ்ணா - கதிர் (தமிழ்) / இரவி (தெலுங்கு)
- அணஸ்வரா ராஜன்
- ஜெயராம்
- சுமன் செட்டி - இலட்சுமி நாராயணன் (தமிழ்) / இலட்சுமி நாராயணா (தெலங்கு)
- சுதா - கதிர் / இரவியின் தாய்