67-ல் என். எஸ். கிருஷ்ணன்
Appearance
67 இல் என். எஸ். கிருஷ்ணன் | |
---|---|
தயாரிப்பு | டி. ஏ. துரைராஜன் எமரால்ட் எண்டர்பிரைஸ் |
நடிப்பு | என். எஸ். கிருஷ்ணன் டி. ஏ. மதுரம் |
படத்தொகுப்பு | ஏ. எஸ். தங்கவேலு |
வெளியீடு | அக்டோபர் 6, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 3962 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
67 இல் என். எஸ். கிருஷ்ணன் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஏ. துரைராஜன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், புளிமூட்டை ராமசாமி ஐயர், லலிதா மற்றும் பலர் நடித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்திற்கு ஏ. கே. சி. நடராஜன் இசையமைத்தார்.[1] இது என். எஸ். கிருஷ்ணனில் சிறப்பைக் கூறுவதாக, அவர் நடித்த படங்களின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பாக அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "67-1L N.S. Krishnan (1967) Tamil Movie: Watch Full HD Movie Online On JioCinema" (in ஆங்கிலம்).
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)