உள்ளடக்கத்துக்குச் செல்

65 ஆவது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
65 ஆவது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா
இடம் பெர்லின். ஜெர்மனி
நிறுவப்பட்டது 1951
விருதுகள் தங்கக் கரடி மற்றும் வெள்ளிக் கரடி
இணையத் தளம்

65 ஆவதுபெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா பிப்ரவரி 5, 2015 முதல் பிப்ரவரி 15, 2015 வரை நடைபெற்றது. இவ்விழாவில் நடுவர் குழுவுக்குத் தலைவராகப் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் டேரன் அரோனாப்ஸ்கி இருந்தார்.[1][2] "விம் வென்டெர்ஸ்" என்ற ஜெர்மானிய திரைப்பட இயக்குநருக்குக் கெளரவ தங்க கரடி விருது அளிக்கப்பட்டது.[3] சாபர் பனாகி இயக்கத்தில் வெளிவந்த ஈரானிய திரைப்படமான டாக்சி தங்கக்கரடி விருதை வென்றது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Darren Aronofsky will lead the 2015 Berlin Film Festival Jury". HitFix. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2014.
  2. "Darren Aronofsky to be Jury President of the Berlinale 2015". Berlinale. Archived from the original on 2014-11-10. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2014.
  3. "Homage 2015 and Honorary Golden Bear for Wim Wenders". berlinale.de. Archived from the original on 2017-08-05. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2014.
  4. "Berlin Film Festival: Panahi's Taxi wins Golden Bear". BBC News. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Berlin 2015: complete competition line-up revealed". Screen International. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்பு

[தொகு]