613 கட்டளைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

613 கட்டளைகள் என்பது (எபிரேயம்: תרי"ג מצוות‎: டார்யாங் மிட்ஸ்வாட், "613 மிட்ஸ்வாட்") என்பது தோராவிலுள்ள கட்டளைகளும், யூதப்போதகர் சிம்லாயினால் தல்மூத்தின் மக்கட் 23பி-யில் பதிவு செய்யப்பட்டிருப்பதை முதலாவதாக கி.பி. 3ம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டது.[1]

விவிலியத்திலுள்ள இக் கொள்கைகள் சிலவேளைகளில் கட்டளைகள் எனவும், "மோசேயின் சட்டம்" எனவும், சுருக்கமாக "சட்டம்" எனவும் அழைக்கப்பட்டது. சட்டம் அல்லது கட்டளை என்பதற்கான எபிரேயச் சொல் பன்மையில் "மிட்ஸ்வாட்" (mitzvot) எனவும், ஒருமையில் "மிட்ஸ்வா" (mitzvah) எனவும் வழங்கப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. Israel Drazi (2009). Maimonides and the Biblical Prophets. Gefen Publishing House Ltd.. பக். 209. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=613_கட்டளைகள்&oldid=1657224" இருந்து மீள்விக்கப்பட்டது