உள்ளடக்கத்துக்குச் செல்

58 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
57 58 59
முதலெண்ஐம்பத்து எட்டு
வரிசை58ஆம், 58வது
காரணியாக்கல்2 · 29
காரணிகள்1, 2, 29, 58
உரோமைLVIII
இரும எண்1110102
முன்ம எண்20113
நான்ம எண்3224
ஐம்ம எண்2135
அறும எண்1346
எண்ணெண்728
பன்னிருமம்4A12
பதினறுமம்3A16
இருபதின்மம்2I20
36ம்ம எண்1M36

58 (fifty-eight) என்பது எண் வரிசையில் 57க்குப் பின்னும் 59க்கு முன்னும் வரும் ஓர் இயல் எண்ணாகும்

கணிதம்

[தொகு]

58 என்பது ஒரு பகு எண், ஓர் அரைப்பகாத்தனி,[1] மற்றும் ஒரு வர்க்கக்காரணியற்ற முழுஎண் ஆகும்.[2]

வேதியியல்

[தொகு]

சீரியம் என்ற தனிமத்தின் அணு எண் 58 ஆகும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sloane, Neil; Guy, R. K. (22 August 2010). "A001358: Semiprimes (or biprimes): products of two primes". On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation.
  2. Sloane, Neil (n.d.). "A005117: Squarefree numbers: numbers that are not divisible by a square greater than 1". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
58 (எண்)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=58_(எண்)&oldid=4526885" இலிருந்து மீள்விக்கப்பட்டது