5. காதலில் விழுதல் ~மாஜி மஜிரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காதலில் விழுதல்
எழுதியவர் அத்சுஷி மெகாவா
இயக்குனர் நொபோரு தகேமொடோ
ஒளிபரப்பு
மூல அலைவரிசை நிஹான் தொலைக்காட்சி
மூல ஒளிபரப்பு மார்ச் 13, 2005
கால ஒழுங்கு
முந்தையது பகுதி-4. மஜின் அரசன் ~மாஜி ஜிருமா மஜி ஜிங்கா
பிந்தையது பகுதி-6. இருள் அரசன் ~ஊசா டோசா உரு ஸங்கா

காதலில் விழுதல் ~மாஜி மஜிரோ என்பது மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் தொடரின் ஐந்தாம் பாகம் ஆகும். இதில் கெய் ஓசுவின் பள்ளி தோழியான யுகா யமசாகி அறிமுகப்படுத்தப்படுகிறார்.


கதைக்கரு[தொகு]

யுகா என்ற பெண்ணின் மனதை வெற்றி கொள்ள நினைக்கும் கெய்யின் விஷயத்தில் ஹவுகா தலையிடுகிறார். அதே சமயத்தில் மாய வீரர்கள் ஒரு மகிழுந்து அரக்கனை எதிர்கொள்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]