46 வது (லிவர்பூல் வெல்ஷ்) ராயல் டேங்க் படையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

46 வது (லிவர்பூல் வெல்ஷ்) ராயல் டேங்க் படையணி (46 RTR), என்பது இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய இராணுவத்தின் ஒரு கவசவான படையணியாகும். இது ராயல் டாங்க் படையணியின் ஒரு அங்கமாக இருந்தது, இது ராயல் கவச வாகனங்களின் ஒரு பகுதியாகும். இந்தப் படைப்பிரிவு பிராந்திய இராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இது முதலில் 1939 ஆம் ஆண்டில் 40 வது (கிங்ஸ்) ராயல் டாங்க் ரெஜிமென்ட்டில், ஒரு புதிதாக உருவாக்கி அணிதிரட்டப்பட்டது. பிராந்திய இராணுவப் பிரிவின் முதல் வரிசை பிரிவாக, இரண்டாவது வரிசையின் பிரதியாக உருவாக்கப்படது. ஷிங்கிள் நடவடிக்கை போரின் போது, குறிப்பாக இத்தாலியப் போர்த்தொடரில் அந்தப் பணியில் சேவையாற்றியது.

1947 இல், இது ராயல் பீரங்கியின் விமான எதிர்ப்புப் படைப்பிரிப்பாக மாற்றியமைக்கப்பட்டது, மேலும் 1956 ஆம் ஆண்டில் ஆர். ஏ. யின் மற்றொரு படைப்பிரிவில் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]