4-வினைல்தொலுயீன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-எத்தினைல்-4-மெத்தில்பென்சீன் | |
| வேறு பெயர்கள்
1-மெத்தில்-4-வினைல்பென்சீன்
4-மெத்தில்சிடைரீன் | |
| இனங்காட்டிகள் | |
| 622-97-9 | |
| ChemSpider | 11661 |
| EC number | 210-762-8 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| ம.பா.த | C042272 |
| பப்கெம் | 12161 |
| |
| பண்புகள் | |
| C9H10 | |
| வாய்ப்பாட்டு எடை | 118.18 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| கொதிநிலை | 170–175 °C (338–347 °F; 443–448 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
4-வினைல்தொலுயீன் (4-Vinyltoluene) என்பது CH3C6H4CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். சிடைரீன் வழிப்பொருளான இச்சேர்மம் குறிப்பிட்ட சில பாலிசிடைரீன்கள் தயாரிப்பில் ஓர் இணை ஒற்றைப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது. 4-எத்தில்தொலுயீனை, ஐதரசன் நீக்கம் செய்து 4-வினைல்தொலுயீன் தயாரிக்கப்படுகிறது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Denis H. James; William M. Castor (2007), "Styrene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 1, doi:10.1002/14356007.a25_329.pub2