4-வினைலனிசோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-வினைலனிசோல்
4-vinylanisole.svg
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாரா-வினைலனிசோல், 4-மெத்தாக்சி சிடைரீன்
இனங்காட்டிகள்
637-69-4
பண்புகள்
C9H10O
வாய்ப்பாட்டு எடை 134.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.001 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 205 °C (401 °F; 478 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-வினைலனிசோல் (4-Vinylanisole) CH3OC6H4CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வினைலனிசோலின் மூன்று மாற்றியன்களில் 4-வினைலனிசோலும் ஒன்றாகும். நிறமற்ற நீர்மமாக காணப்படும் இச்சேர்மம் பல்வேறு வகையான பழங்களிலும் உணவுகளிலும் காணப்படுகிறது. [1] பல்சிடைரீன் எனப்படும் அரோமாட்டிக் ஐதரோகார்பன் பலபடிகளை தயாரிக்க உதவும் ஒருமமாக இது பயன்படுகிறது. [2] சிலவகை வெட்டுக்கிளிகள் இச்சேர்மத்தை இனக்கவர்ச்சி இயக்குநீராகப் பயன்படுத்துகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zhang, Suying; Mueller, Christoph (2012). "Comparative Analysis of Volatiles in Traditionally Cured Bourbon and Ugandan Vanilla Bean (Vanilla planifolia) Extracts". Journal of Agricultural and Food Chemistry 60 (42): 10433–10444. doi:10.1021/jf302615s. பப்மெட்:23020223. 
  2. Mecking, Stefan; Johnson, Lynda K.; Wang, Lin; Brookhart, Maurice (1998). "Mechanistic Studies of the Palladium-Catalyzed Copolymerization of Ethylene and α-Olefins with Methyl Acrylate". Journal of the American Chemical Society 120 (5): 888–899. doi:10.1021/JA964144I. http://nbn-resolving.de/urn:nbn:de:bsz:352-opus-61868. 
  3. Guo, Xiaojiao; Yu, Qiaoqiao; Chen, Dafeng; Wei, Jianing; Yang, Pengcheng; Yu, Jia; Wang, Xianhui; Kang, Le (2020). "4-Vinylanisole is an aggregation pheromone in locusts". Nature 584 (7822): 584–588. doi:10.1038/s41586-020-2610-4. பப்மெட்:32788724. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-வினைலனிசோல்&oldid=3398884" இருந்து மீள்விக்கப்பட்டது