4-மெத்தில்-2-பென்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-மெத்தில்-2-பென்டனால்
4-Methyl-2-pentanol[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்-2-பென்டனால்
வேறு பெயர்கள்
4-மெத்தில்பென்டான்-2-ஓல், மெத்தில் ஐசோபியூட்டைல் கார்பினால், ஐசோபியூட்டைல் மெத்தில் கார்பினால், 2-மெத்தில்-4-பென்டனால், 4-மெத்தில்பென்டேன்-2-ஓல், 1,3-டைமெத்தில்பியூட்டனால், மெத்தில் அமைல் ஆல்ககால், ஐசோபியூட்டைல் மெத்தில் மெத்தனால்
இனங்காட்டிகள்
108-11-2 Y=
ChEMBL ChEMBL448896 Y
ChemSpider 7622 Y
InChI
  • InChI=1S/C6H14O/c1-5(2)4-6(3)7/h5-7H,4H2,1-3H3 Y
    Key: WVYWICLMDOOCFB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H14O/c1-5(2)4-6(3)7/h5-7H,4H2,1-3H3
    Key: WVYWICLMDOOCFB-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • OC(C)CC(C)C
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் mild
அடர்த்தி 0.8075 கி/செ.மீ3 at 20 °C
உருகுநிலை −90 °C (−130 °F; 183 K)
கொதிநிலை 131.6 °C (268.9 °F; 404.8 K)
15 கி/லி
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும்
ஆவியமுக்கம் 0.698 kPa
பிசுக்குமை 4.07 mPa·s
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-394.7 கியூJ·mol−1 (liquid)
வெப்பக் கொண்மை, C 273.0 யூ·மோல்−1·K−1 (liquid)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 41 °C (106 °F; 314 K)
வெடிபொருள் வரம்புகள் 1-5.5%[2]
Lethal dose or concentration (LD, LC):
2590 mg/kg (rat, oral)[3]
1000 mg/kg (mouse, oral)[3]
2000 ppm (rat, 4 hr)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 25 ppm (100 mg/m3) [skin][2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 25 ppm (100 mg/m3) ST 40 ppm (165 mg/m3) [skin][2]
உடனடி அபாயம்
400 ppm[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

4-மெத்தில்-2-பென்டனால் (4-Methyl-2-pentanol) என்பது C6H14O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் ஐசோபியூட்டைல் கார்பினால் என்ற பெயரினாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நுரைமிதப்பு முறையில் கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் நுரைப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு கரைப்பானாகவும், தடைப் பாய்மம் திரவத்தை பெருமளவில் தயாரிப்பதற்கும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் சில குழைமமாக்கிகளுக்கு முன்னோடியாகவும் 4-மெத்தில்-2-பெண்டனால் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–398, 5–47, 8–106, 15–22, 16–24, ISBN 0-8493-0594-2
  2. 2.0 2.1 2.2 2.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0422". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 3.2 "Methyl isobutyl carbinol". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-மெத்தில்-2-பென்டனால்&oldid=2158704" இலிருந்து மீள்விக்கப்பட்டது